இசை நாடக மரபு - Isai Nadaga Marabu

Isai Nadaga Marabu - இசை நாடக மரபு

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: முனைவர்.கே.ஏ. குணசேகரன்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048274
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை,
அக்கா சொன்ன கதைகள் இளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இசை நாடக மரபு' என்னும் இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் இடம் பெறுகின்றன. முதல் கட்டுரை இசை நாடக மரபு  என்பது, அதில் தமிழகத்தில் தேசி மார்க்கம் என்னும் இரு மரபுகள், சிலப்பதிகாரத்தில்  எவ்வாறு சிறப்பிடம் பெற்கின்றன என்று தொடங்கி ஆரியமயமாதல், சாதியமயமாதல் என்னும் போக்குகளால் பாதிக்கப்பட்டு, மேலை நாட்டு நாடக பாணியை விதந்தோதிப் பின் பற்றி ஒந்த பம்மல் சம்பந்த முதலியார்ரை நாடகம் வளர்ந்த போக்கினை எடுத்துச் சொல்கிறது. கிறித்துவம், இஸ்லாம், முதலான மதங்கள் உண்டாக்கிய தாக்கத்தையும்  சுவைபட எடுத்துச் சொல்கிறது.  கட்டுலைகளில் தமிழ் இசையின் சிறப்பையும் தனித்தன்மையையும், வளர்ச்சிப் போக்கையும் ஆங்காங்கு முனைவர்  குணசேகரன் எடுத்துச்சொல்லும் பாங்கு பாராட்டுக்குரியது. தமிழ் இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, ஐரோப்பிய இசை போன்ற இசை வடிவங்களை எடுத்துச்சொல்லும் முறை சிறப்பாக அமைகிறது.

                                                                                                                                                          -    பதிப்பகத்தார்.

 • This book Isai Nadaga Marabu is written by and published by Arivu pathippagam.
  இந்த நூல் இசை நாடக மரபு, முனைவர்.கே.ஏ. குணசேகரன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Isai Nadaga Marabu , இசை நாடக மரபு, முனைவர்.கே.ஏ. குணசேகரன், , Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Iyal-Isai-Nadakam,முனைவர்.கே.ஏ. குணசேகரன் இயல்-இசை-நாடகம்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Isai Nadaga Marabu tamil book.

ஆசிரியரின் (முனைவர்.கே.ஏ. குணசேகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொட்டில் தொடங்கி தொடுவானம் வரை - Thotil Thodangi Thoduvanam Varai

தொடு - Thodu

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


போர்க்காதல் - Poorkaathal

மனமெனும் தோணி

புதுமாப்பிள்ளை சொந்தவீடு (நாடகங்கள்) - Puthumaapillai Sonthaveedu (Naadagangal)

தலையாலங்கானத் தலைவன் - Thalaiyaalangana Thalaivan

பாணபுரத்து வீரன் ஒரு நாடகம் - Paanapurathu Veeran Oru Naadagam

பட்டத்து யானை

யூத் ஜுகல்பந்தி - Youth Jugalpanthi

பாரதிதாசன் நாடகங்கள் - Bharathidasan Nadagangal

இசைவாணி கான போதினி - Isaivaani Kaana Pothini

திரையிசையும் தமிழிசையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விநாடி வினா

காமராஜரின் வாழ்வும் சாதனைகளும்

இளைஞர்களுக்கான சூப்பர் ஒருவரிப் பொன்மொழிகள் - Ilaignargalukana Super Oruvari Ponmoligal

Usefull Questions & Answers in Zoology

கலாமணியின் கதைகள் - Kalaamaniyin Kathaigal

தகவல் களஞ்சியம் - Thagaval Kalnjiyam

பெண்ணியச் சுவடுகள்

காலத்தை வென்ற காந்தியடிகள் - Kaalathai Vendra Gandhiyadigal

Birds 1000 Informations

ரவீந்திரநாத் தாகூர் - Ravindranath Tagore

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91