book

சிந்தனை செய் மனமே

Sindhanai Seimaname

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி. சிவமணி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184463941
Add to Cart

பகவத் கீதை தான் ஆரம்பம் அது போட்டுக் கொடுத்த பாதையில்தான் இன்று இடைவிடாமல் நடக்கின்றது என் சிந்தனைப் பயணம். தாகம் எடுத்து தண்ணீருக்கு அலைந்தது போல், மனதில் இருள் சூழ்ந்த ஒரு நேரத்தில், பத்து வருடங்களுக்கு முன்னால் படித்தோமே என்ற ஞாபகத்தில் புத்தக அலமாரியிலிருந்து “கண்ணதாசன் விளக்கிய பகவத் கீதையை ” தேடி எடுத்து படித்தேன்.