உழைப்பை ருசித்துப் பார்
Uzhaippai Rusiththu Paar
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.ஆர். நல்லுசாமி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184461152
Add to Cartநூலை வைத்து துணிகளை நெய்து ஏற்றுமதி செய்யும் என்னை நூல் எழுத வைத்து
இளைஞர்களின் மத்தியிலே நல்ல கருத்துக்களை ஏற்றிட வைத்த என் இனிய நண்பர்கள்
திரு. மரபின்மைந்தன் முத்தையா, Dr. G. ராமநாதன், திரு. அரிமதி இளம்பரிதி,
திரு. ஸ்டாலின் குணசேகரன், திரு. நாராயணமூர்த்தி, திருமதி. சுமதி மற்றும்
பல தன்னம்பிக்கை ஆர்வலர்களின் நட்பால் இன்று மீண்டும் அடுத்த நூலை மேலும்
சில கருத்துக்களுடன் எழுதியுள்ளேன். இதை படிக்கின்ற ஒவ்வொருவருக்குள்ளும்
தாங்களும் நினைத்ததை சாதிக்க வேண்டும், சாதிக்க முடியும் என்ற எண்ணம்
உருவாவதற்கு இந்த நூல் ஒரு ஊன்றுகோலாய் இருக்கும் என்று நம்புகிறேன்.