book

திருவருட்பா தினசரி தியானம்

Thiruvarutpa Dhinasari Dhiyanam

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இராம. இருசுப்பிள்ளை
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :384
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184463538
Out of Stock
Add to Alert List

இந்த நூலைப் பெறும் எல்லாரும் நாள்தோறும் ஒரு பாடலைப் பயின்று, பொருளில் ஆழ்ந்து, தியானம் ஆக்கிக் கொள்ள வேண்டும். அதன் பயனாய் வாழ்வில் அமைதி, ஆனந்தம் அன்பு பாராட்டல், அருளறிவு ஆகியன பெற்று மகிழ வேண்டும், உலகை மகிழ்விக்க வேண்டும்என்பதே என் வேண்டுகோள்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
அன்புள்ள இராம. இருசுப்பிள்ளை