book

கம்பிக்குள் வெளிச்சங்கள்

Kambikkul Velichchangal

₹385+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தியாகு
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :608
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184462036
Out of Stock
Add to Alert List

தியாகு சிறை வாழ்க்கை தொடராக ஜூனியர் விகடனில் “சுவருக்குள் சித்திரங்கள்”, “கம்பிக்குள் வெளிச்சங்கள்”, “நந்தன் ஏட்டில்”, “விலங்கிற்குள் மனிதர்கள்” ஆகிய தொடர்களை எழுதியுள்ளார். முதலாவது தொடர்நூல் வடிவம் பெற்று நீண்ட பல்லாண்டு கழிந்த பின் இரண்டாவது தொடர் இப்போது புத்தகமாக உங்கள் கையில்.