அறிவியல் ஆயிரம் - Ariviyal aayiram

Ariviyal aayiram - அறிவியல் ஆயிரம்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: தி.ரா. நமசிவாயம்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048083
Pages : 106
பதிப்பு : 2
Published Year : 2004
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
அறிக அரிய தகவல்கள் அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •      அறிவியல், விவசாயம் , தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல் ஆகிய பல துறைகளில் தினந்தோறும் உலகமெங்கும் புதியன விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தொழில் நுட்பவல்லுநர்களால் புதுப்புது கருவிகளும் உபகரணங்களும் உருவாக்கப்பட்டு உற்பத்தியாகி அவை மனித  வாழ்க்கையை எளிதாக்கிச் சுவை கூட்டுகின்றன. இவற்றைப்பற்றி ஆங்கிலத்திலுள்ள தகவல்கள் தாய்மொழி மூலமாக  வாசகர்களைச் சென்றடைவது அவசியம். தமிழில் விஞ்ஞானத் தகவல்கள் வெளி வருவது மிகவும் குறைவாகவே உள்ளது. இதில் ஒரு விழிப்புணர்வும் ஆக்கமுள்ள தகவல்  பரப்புதல்களும் இன்றைய உடனடித் தேவை எனலாம்.

  நமது நாட்டினர் அறியவேண்டிய பல தகவல்களைத் தேர்தெடுத்து கடந்த 24 வருடங்களாக ;காலைக்கதிர்' மாதப் பத்திரிக்கையில் எழுதி வந்தவற்றைத் திரட்டி இந்தப்புத்தகத்தில் அறிவியல் ஆயிரம் ' என்ற தலைப்பில்  தரப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் அறிவியல் துறைக்கு ஏற்ப்ப் புதிய புதிய நூல்களை நம்முடைய மொழியில் எழுதும்போதுதான் அவை முறையாக அனைத்து  மக்களுக்கும் எளிமையாகச் சென்று சேரும். துணைவேந்தர்கள்  இருவரும் இப்புத்தகத்திற்கு  வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளது இந்நூலாசிரியரின்  பாக்கியம் எனலாம் .அவர்களுக்கு நன்றி.

                                                                                                                                              -  தி. ரா. நமசிவாயம்.

 • This book Ariviyal aayiram is written by and published by Arivu pathippagam.
  இந்த நூல் அறிவியல் ஆயிரம், தி.ரா. நமசிவாயம் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ariviyal aayiram, அறிவியல் ஆயிரம், தி.ரா. நமசிவாயம், , Aariviyal, அறிவியல் , Aariviyal,தி.ரா. நமசிவாயம் அறிவியல்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Ariviyal aayiram tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சர்வதேச விஞ்ஞானிகள் - Sarvadesa Vignanigal

கனிமங்களும் உலோகங்களும் - Kanimangalum Ulogangalum

விஞ்ஞானம் நேற்று - இன்று - நாளை - Vingnyanam Netru-Indru-Naalai

நவீன அறிவியல் உலகம் - Naveena Ariviyal Ulagam

உங்களுக்குத் தெரியாத புதிய செய்திகள் - Ungalukku theriyahta Puthiya Seithigal

பறக்கலாம் "வா" - Parakalaam " Vaa"

இது இயற்கை திருப்பித் தாக்கும் காலம் - Ithu Iyarkai Thiruppi Thaakum Kaalam

சூரிய ஒளி மூலம் சக்தி - Sooriya Oli Moolum Shakthi

மிஸ்டர் பார்லிமெண்ட் - Mister Parliament

பூமியின் உயிரினங்கள் - Boomiyin Uyirinangal

ஆசிரியரின் (தி.ரா. நமசிவாயம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உங்களுக்குத் தெரியுமா? - Ungalukku Theriyuma?

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


அறிவியல் அறிஞர் ரொனால்டு ராஸ்

உலகை உருவாக்கிய விஞ்ஞான மேதைகள் 50 பேர்

குழந்தைகள் சைக்காலஜி - Kuzhandhaigal Psychology

அலெக்சான்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

வேதியல் நோபல் விஞ்ஞானிகள்

அறிவுச் சுரங்கம் - Arivus Surangam

பெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam

கொஞ்சம் அறிவியல் கொஞ்சம் கதை - Konjam Ariviyal Kathai

டால்பின் மீன்களைப் பற்றிய வியப்பிற்குரிய விஷயங்கள்

அன்புள்ள அறிவியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கவிதைக் கென்ன வேலி

கிராமத்துக் கதைப் பாடல் - Gramathu Kathai Paadal

இசை நாடக மரபு - Isai Nadaga Marabu

G.K 1000 Points

படைப்புக்கலை

வாழ்வியல் நெறிமுறைகள் - Vaalviyal nerimuraigal

சிறுவர்களுக்கான ஜப்பானியப் பழங்கதைகள்

தமிழகத்துப் பழங்கதைகள் - Tamilagathu Palangkathaigal

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்

நம்மால் முடியும் (குழந்தைகளுக்கான கதைகள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91