அம்மா அப்பா செல்லப்பிள்ளை - Amma Appa Sellapilai

Amma Appa Sellapilai - அம்மா அப்பா செல்லப்பிள்ளை

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: நெல்லை.ஆ. கணபதி
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048298
Pages : 75
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு
அற்புத செய்திகள் அறிவொளியூட்டும் அப்துல்கலாம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  உலக நாடுகள் எங்கும்  'குழந்தை இலக்கியம்' மிகவும்  முக்கியமானது. வளரும் குழந்தைகளுக்கு வயிற்றுப்பசிக்கு உணவு தருகிறோம். ஆனாலும் நல்லபடி உடல் நலம் பெறச் சத்துணவு பானங்கள் ' வைட்டமின் மாத்திரைகள்' சேர்க்கிறோம். அதைப்போலவே, அன்பும்  பண்பும், தீர்க்கசிந்தனையும் ஒரு சேர வளரத்துணைசெய்பவை. ' குழந்தை இலக்கியங்கள்' குழந்தைகள் கதைகேட்பதில் ஆர்வம்கொண்டவர்கள் ,ஆடிப்பாடி அபிநயம் செய்வதிலும் ஈடுபாடுள்ளவர்கள்  குழந்தைகளின் மனவளர்ச்சி ஓங்க சிறுவர் பாடல்களும் சிறுவர்  கதைகளும்  சிறுவர் நாடகங்களும் தான்  என்றும் துணை செய்யும்.
  கிராமங்களில்  குழந்தைகள் மாலையில் கூடி மகிழ்ந்திருக்கும் அப்போது பாடும் பாடல்கள் ஆயுள் முழுவதும் மனதில் நிலைத்திருக்கும் உரையாடுவதும் விளையாடுவதும் நெஞ்சத்தில் நிலைத்திருக்கும். சிறுவர் நாடகங்கள், நடிப்போர்க்கும், பார்ப்போர்க்கும் படிப்போர்க்கும் நல்வழிகாட்டும் நல்ல கருத்துகள் நற்பண்புகளை வளர்க்கும் , அம்மா அப்பா, செல்லப்பிள்ளை இந்த நன்னோக்குடன் படைக்கப்பட்டது. உரையாடல்களை உள்ளத்தை தொடும்  பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும்  படிப்பினை ஊட்டும் நாடகம் . படித்துப் பயன் பெறுவீர்.

                                                                                                                                                             - பதிப்பகத்தார்.

 • This book Amma Appa Sellapilai is written by and published by Arivu pathippagam.
  இந்த நூல் அம்மா அப்பா செல்லப்பிள்ளை, நெல்லை.ஆ. கணபதி அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Amma Appa Sellapilai, அம்மா அப்பா செல்லப்பிள்ளை, நெல்லை.ஆ. கணபதி, , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Siruvargalukkaga,நெல்லை.ஆ. கணபதி சிறுவர்களுக்காக,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Amma Appa Sellapilai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நீதி சொல்லும் சிறுவர் பாடல்கள் - Neethi Sollum Siruvar Paadalgal

மண்ணின் மணம் - Mannin Manam

சிறுவருக்கான சிறந்த பாடல்கள் - Siruvarukana Sirantha Padalgal

சிறுவர்க்கான அறிவியல் கூறும் அற்புதப்பாடல்கள் - Siruvarkana Ariviyal Koorum Arputhapaadalgal

குறளின் குரல் சிறுவர் பாடல்கள் - Kuralin Kural Siruvar Paadalgal

பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - Paatali Kavignan Pattukotai Kalyanasundaram

மழலைத் தென்றல் - Malalai Thendral

பாப்பா பாட்டு - Paapa Paatu

நயமான சிறுவர் பாடல்கள் - Nayamaana siruvar Paadalgal

ஆசிரியரின் (நெல்லை.ஆ. கணபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யானைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம் - Yaanaikku Oru Kaalam Poonaikku Oru Kaalam

நம்பிக்கை வேண்டும் - Nambikai Vendum

ஒரு கதையின் கதை - Oru Kathaiyin Kathai

பாடு பாடு பண்பாடு பாடு - Paadu Paadu Panpaadu Paadu

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


வனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal

அறிவுச் சுடர் - Arivusudar

உன்னால் முடியும் தம்பி - Unnaal Mudiyum Thambi!

Simple English Grammar (II std)

நாடு புகழ்நாடு - Naadu Pugalnaadu

ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons

STORIES FOR CHILDREN 1

Flowers

நீதி நூற் களஞ்சியம் (எளிய தெளிவுரையுடன்) - Neethi Noor Kalanjiyam (Ezhiya Thelivuraiudan)

பம்பழாபம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்ணன் பாட்டு - Kannan Paatu

பால்ய சிநேகிதன் - Paalya Snehithan

Personality Development for youth

விடா முயற்சி வெற்றி தரும்

வேடிக்கைக் கதைகள் - Vedikai Kathaigal

தாமஸ் ஆல்வாஎடிசன் உழைப்பின் உருவம் - Thomas Alva Edison

அறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - Arivulaga Methai Albert Einstein

உங்களுக்குத் தெரியாத புதிய செய்திகள் - Ungalukku theriyahta Puthiya Seithigal

சிலப்பதிகாரத் தமிழகம் - Silapathigara Tamilagam

பொய்களின் அணிவகுப்பு (பன்னாட்டு வாய்மொழிக் கதைகள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk