சிங்காரவேலரின் மொழிக் கொள்கை

சிங்காரவேலரின் மொழிக் கொள்கை

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பா. வீரமணி (Pa. Viramani)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123423401
Pages : 23
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.15
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழ்ப் பண்பாட்டில் சினிமா பௌத்தமும் பெரியாரியமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • “தமிழ் உலகமே இன்று தலைகீழாய் நின்று வருவதற்கு அறியாமையே முதற்காரணம்.  பெரும்பான்மை மக்கள் அறிவியலின் மார்க்கம் இன்னதென்று தெரிந்துகொள்ளாத காரணத்தால் மூட ஒழுக்கங்களாலும்,சாதி சமயக் கெட்ட சடங்குகளாலும் மக்கள் வாடி வதங்குகின்றனர்” - சிங்காரவேலர்.பிறமொழிகளையும் கற்பது என்பது தம்முடைய சிறப்பை வெளிக்காட்டிக் கொள்வதற்காக அல்ல;பிற மொழிகளிலுள்ள அரிய பல கருத்துக்களை,கலை அறிவியலை, தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதற்குப் பயன்படுத்துவதுடன்,அச்சீரிய சிந்தனைக் கருத்துக்களைத் தாய்மொழிவழிப் பிறருக்கு எடுத்தியம்புவதற்கும் பயன்படும். அத்துடன், தமது கருத்தைப் பிறமொழியாளரிடம் தயக்கமின்றி அவர்களுக்கு விளங்கும் வண்ணம் எடுத்தியம்பி உரையாடுவதற்கும்,பன்னாட்டு மக்களின் வாழ்க்கைப் பண்பாடு,வரலாறு, பழக்கவழக்கம் போன்றவற்றைச் செவ்வனே அறிந்துகொள்வதற்கும் பன்மொழி அறிவு உற்ற துணையாக அமையும் என்பதையும் சிங்காரவேலர் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.

  • இந்த நூல் சிங்காரவேலரின் மொழிக் கொள்கை, பா. வீரமணி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிங்காரவேலரின் மொழிக் கொள்கை, பா. வீரமணி, Pa. Viramani, Pothu, பொது , Pa. Viramani Pothu,பா. வீரமணி பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Pa. Viramani books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (பா. வீரமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விஞ்ஞானிகளைப் போற்றிய வீரர்

இசுலாமியரைப் பற்றிச் சிங்காரவேலர்

கீதையின் மறுபக்கம்(ஆழமும் அகலமும்)

சிங்காரவேலரின் சிந்தனைகள்

பட்டுக்கோட்டையாரின் பாட்டுத் திறம் ஒரு சமூகப் பார்வை

வள்ளுவரின் உலகப்பார்வை - Valuvarin Ulaga Parvai

முப்பெரும் செம்மல்கள் - Muperum Semmalgal

சிங்காரவேலரின் பன்னோக்குப் பார்வை

நானறிந்த பெருமக்கள்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


சக்திமான்களும் பூம்பூம் ஷக்கலக்கவும் - Sakthimaangalum boom boom shakkalakkavum

உலகை வியக்க வைக்கும் கின்னஸ் சாதனைகள்

குவாய் நதி தீரம்

தர்மத்தின் வெற்றி - Tharmathin Vetri

ஹாய் மதன் -4 - Hai Madhan! IV

ஒரிசா இனப்படுகொலை . கிறித்தவர் மீது இந்துத்வா பயங்கரவாதம்

அனலாகத் தென்றல் தென்றலாக அனல் - Analaaga thendral thendralaaga anal

ஓஷோவின் பார்வையில்... - Oshovin Paarvaiyil

எப்போ வருவாரோ - Eppo Varuvaro

அப்புசாமியும் 1001 இரவுகளும் - Appusamiyum 1001 Iravugalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இலக்கிய முத்துக்கள் - Ilakiya Muthukkal

சே குவேரா

பாரதியின் முழக்கம் - Bharathiyin Mulakkam

A Practical Handbook of Physical Pharmaceutics

சங்க இலக்கியத்தில் மக்கட்பெயர் அடைகள்

உரையாடல் மூலம் வெற்றி பெறுவது எப்படி? - Uraiyadal Moolam Vetri Peruvathu Eppadi?

Do & See You Can become A Scientist

நரியும் காக்கையும் - nariyum Kakaiyum

கடல் தண்ணி கரிக்குது - Kadal Thanni Karikuthu

Crystal Streams

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk