book

இறையன்புவின் சிந்தனை வானம்

Iraiyanbuvin Sinthanai Vaanam

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் சுந்தர ஆவுடையப்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :154
பதிப்பு :4
Published on :2012
ISBN :9788123408910
Add to Cart

இறையன்பு I.A.S அவர்கள் பல்வேறு சிந்தனைகளை நாம் வாழ்வில் முன்னேற வழங்கியுள்ளர்.
அவற்றில் சில :
* நாம் எதைக்கண்டு பயந்து ஓடுகிறோமோ அது நன்மை பயமுறுத்துகிறது.
* பயம் நம்முடைய சிந்தனையை மழுங்கடிக்கிறது.நம்முடைய ஆற்றலை குறைத்து விடுகிறது.
* தன்னை யார் புத்திசாலி இல்லை என நினைக்கிறனோ அவனே புத்திசாலியாக முடியும்
* வாழ்க்கை என்பது அடுத்தவரிடம் கற்றுக் கொள்வது.அவர்கள் அனுபவங்களிலிருந்து நம்மை உருவாக்கிக் கொள்வது.
*தொடர்ந்து மாணவனாக இருக்கச் சம்மதிப்பவர்கள் சிறந்த ஆசிரியர்களாகத் திகழ முடியும்
* உணராத ஆற்றலும் ஊறாத நீரும் தாகத்தைத் தணிக்க முடியாது.
* பலர் குறிக்கோளை வரையறுக்கிறார்கள்.ஆனால் சிலர் மட்டுமே அதில் உறுதியாக இருக்கிறார்கள்
* வலியைப் பொறுத்துக் கொள்ளாத மூங்கில் எப்படி புல்லாங்குழல் ஆக முடியும்.
*சுகவாசிகள் இருக்கும் நாட்டில் விலைவாசியும் அதிகமாகத்தான் இருக்கும்.
தொகுப்பு : டாக்டர். சுந்தர ஆவுடையப்பன் எழுதிய இறையன்புவின் சிந்தனை வானம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.நன்றி. வாழ்க வளமுடன்