book

இன்னிசை மீட்டும் மனது

Innisai Meettum Manadhu

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கு. ஜெயந்தி ராணி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123423913
Add to Cart

நியூடில்லி இந்திரா காந்தி நேஷனல் சென்டர் பார் தி ஆர்ட்ஸ், தீ வீணா பவுண்டேஷன் டில்லி மற்றும் நாரத கான சபா, சென்னை, எஸ்.ஜி.பி.எஸ்., டிரஸ்ட் பெங்களூரு இணைந்து வழங்கிய நவராத்ரி வீணார்ப்பணா வீணையிசை நிகழ்ச்சிகள் சென்னையில் கோலாகலமாக நடந்தன.  இந்த வீணை மறுமலர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கும் பிரபல வீணை கலைஞர் வி.ரகுராம அய்யர் டில்லி இந்திரா காந்தி நேஷனல் சென்டர் பார் தி ஆர்ட்ஸ், தி வீணா பவுண்டேஷன் சார்பில் இப்பணியை பல ஆண்டுகளாக செய்து வருவது பாராட்டுக்குரியது. உலகெங்கிலும் உள்ள அனைத்து வீணைக் கலைஞர்களையும், ஒரு குடை கீழ் கொணர்ந்து இந்த உன்னத வேள்வியை நடத்தி வருவது சிறப்பானது. சென்னை நாரத கான சபா கலையரங்கத்தில் நவராத்ரி வீணார்ப்பணா நிகழ்ச்சியை  கனிமொழி எம்.பி., துவக்கி வைத்தார். சென்னை நாரத கான சபாவில் மினி அரங்கில் நடைபெற்ற சில வீணையிசை நிகழ்ச்சிகள் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தன.