book

டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் ஓர் அறிமுகம்

Doctor Ambedkar Padaippugal Oor Arimugam

₹185+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. நீலகண்டன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :273
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123422213
Out of Stock
Add to Alert List

டாக்டர் அம்பேத்கர் மாமேதை,  பொருளாதாரம்,சட்டம், சமூக பிரச்னைகள் குறித்து, அவர் தெரிவித்த கருத்துக் கட்டுரைகள் சிலவற்றை தேர்வு செய்து அவற்றை எளிதாக்கி, அதன் விளக்கத்தையும் ஆசிரியர் எழுதியிருப்பது சிறப்பான முயற்சி.    இன்று எல்லாரும் சாதி பற்றி பேசுகின்றனர். அம்பேத்கர் தன் கட்டுரையில் ,""சாதியைப் பற்றி    ஆராய வந்தவர்கள் புரிந்த, பல்வேறு தவறுகளால் அவர்களின் ஆய்வுப் போக்கில், வழி தவறி உள்ளனர் என்கிறார். ஆரிய திராவிடக் கருத்துக்களில் இந்திய மக்கள் கவலைப்பட்டதில்லை. தோலின் நிறத்திற்கும் இந்தியா முக்கியத்துவம் தந்ததில்லை என்று தெளிவாக்கியுள்ளார். அதைவிட, ""இந்துக்களுக்குள்ளே பல்வேறு வித்தியாசங்கள், வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்களிடம் ஆழ்ந்த பண்பாட்டு ஒற்றுமை உள்ளது,   என்று கூறி, அதை அவர் பல்வேறு கோணங்களில்  அலசியதை பார்க்கும் போது , அக்கருத்துக்களை ஊன்றிப்  படிப்போருக்கு பிரமிப்பு ஏற்படும்.அம்பேத்கரின் சிறப்பை மேலும் அறிய உதவும் நூல்.