book

மரணவலையில் சிக்கிய மான்கள்

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. தமிழழகன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :255
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

சிறந்த பல இலக்கிய நூல்களை வெளியிட்டமையால் அறிஞர்களாலும் வாசகர்களாலும் பாராட்டுதலைப் பெற்ற தமிழ் அறிஞர் வெ.தமிழழகன் அவர்கள் மரணவலையில் சிக்கிய மான்கள்  என்னும் குறுநாலைப் படைத்துள்ளார் . பணபலமும் பிற பலங்களும் பெற்ற காமேஸ்வரன் தன் மகன் நிஐனையும் தன் வீட்டில் தங்கியிருந்த இனிதாவையும் பாண்டிச்சேரி அருகில் உள்ள பாகூரிலிருந்த தன் பங்களாவுக்கு அனுப்பி வைக்கிறார்.கதையில் விறுவிறுப்பு, சிக்கல்கள் ,திகில் , அதிர்ச்சி , வியப்பு, மாயாஜாலக் காட்சிகள் போன்றவற்றால் வாசகரை வியப்பில் ஆழ்த்தி , எதிர்பார்பைத் தூண்டி , பல சுவைகளுக்கும் இடமாக்க கதையம்சம் பெற்றிருப்பதால் வாசகரின் ஒருமித்த ஆதரவை எதிர்பார்த்து இந்நூலை வெளியிடுகின்றோம்.