book

விடா முயற்சி வெற்றி தரும்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசி. கண்ணம்பிரத்தினம்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :75
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

விடாமுயற்சி வெற்றியைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை. உண்மையைச் சொன்னால் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசமே விடாமுயற்சிதான்.

எல்லோருக்குமே கனவுகள் இருக்கின்றன. எல்லோருமே அவற்றை நனவாக்க உழைக்கின்றோம். ஒரு சிலர் வெற்றி பெறுகின்றார்கள். பலர் தோல்வியை தழுவின்றோம். தோல்வி என்பது நம் மனதைக் கலங்கடித்து விடுகிறது.

நமக்கு தெரிந்த வரையில் நன்கு திட்டமிட்டுத்தான் ஓர் இலக்கை நிர்ணயித்திருப்போம்.நம்மால் திரட்ட முடிந்த அளவில் எல்லா வளங்களையும் (பணம், நேரம் முதலியவை) திரட்ட முயற்சி செய்திருப்போம்.