நீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம்

நீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம்

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: கி. நடராசன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177353846
Pages :
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பிணந்தின்னிக் கழுகு கொலம்பஸ் முதல் ஒபாமா வரை Success with Campus Interview
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • குட்மார்னிங் ஸ்டுடண்ட்ஸ்...
  இப்போ நீங்க எல்லாரும் ஓரளவுக்கு ஆங்கிலம் பேச கற்று கொண்டிருக்கிறீர்கள். இது, எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதை விட ஆங்கில இலக்கணமும் நன்றாக கற்று வருகிறோம், என்று நீங்கள் எழுதும் கடிதங்கள் மற்றும் போன் மூலம் அறிந்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
  சரி... பாடத்துக்கு போகலாம்.
  கட்டளை மற்றும் வேண்டுகோளை குறிக்கும் Imperative mood - Active voice வாக்கியங்களை Passive voice ஆக மாற்றி அமைக்கும் போது,Let என்ற வார்த்தையை, வாக்கியத் தின் முன்பாக வைத்து மாற்ற வேண்டும்.
  உதாரணம்:ஒவ்வொரு வாக்கியங்களின் வித்தியாசம் என்னவென்று... எதற்காக இவ்ளோ சொல்லி தர்றேன் தெரியுமா? நீங்கள் ஒவ்வொன்றையும் தெரிந்து கொண்டு அழகாக இங்கிலீஷ் பேசி அசத்தணும் என்பது தான் என் ஆசை... அதனால் தான் ரொம்ப டீப் ஆ ஒன்றையும் விட்டுவிடாமல் சொல்லி தர்றேன். நீங்களும் கற்றுக்கோங்க சரியா?
  அடுத்து நாம பாக்கப்போறது Transformation of sentence - அதாவது வாக்கிய மாற்றுதல். இதில் ஒரு அங்கம்தான் Active - Passive Voice
  நாம் பேசும்போது, ஒரே பொருள் உள்ள பதங்களை வெவ்வேறு மாதிரி பேசலாம்; ஆனால், கருத்து மாறுவதில்லை. இதை ஆங்கிலத்தில் பேசும்போது எப்படி பேசுவது என்பதை தான் உங்களுக்கு சொல்லி தரப்போறேன்...
  அப்புறம் இந்த மாதிரி யாராவது பேசப் போக... இந்த வர்ஷி மிஸ் இதை நமக்கு சொல்லித் தரலையே என்று நீங்கள் நினைக்கக் கூடாது. எல்லாருமே ஒரே மாதிரி தான் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லையே...

 • இந்த நூல் நீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம், கி. நடராசன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம், கி. நடராசன், , Manavargalukkaga, மாணவருக்காக , Manavargalukkaga,கி. நடராசன் மாணவருக்காக,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (கி. நடராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எண்கள் நமது கண்கள்

Success with Campus Interview

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


மூளையை இளமையாக்கும் சுடோக்கு புதிர்கள் பயிற்சி நூல் - Moolaiyil Ilamaiyakkum Sudoku Puthirgal

நீங்களும் ஓவியம் கற்கலாம் சிறந்த ஓவியராகலாம் - Neengalum Oviam Karkalam, Sirantha Oviar Agalam

விழித்துக் கொள்ளுங்கள்

விதுர நீதி

மாணவர்களுக்கான அறிவியல் குறிப்புகள்

Remembering 1857

கலாம் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம் - Kalam Vaazhvum Vaakkum

Model Speeches for Students

மேற்கொண்டு என்ன படிக்கலாம்? பாகம் .1 தொழிற்கல்வி

மாணவர்களின் வெற்றிக்கு மணியான சிந்தனைகள் - Manavarkalin vetrikku maniyana sindhanaikal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் நாட்டுப் பொன்மொழிகள் - Tamilnaatu Ponmozhigal

தமிழக கலைகளும் கல்வெட்டுகளும்

பொது அறிவு கேள்வியும் பதிலும் - Pothu Arivu Kelviyum Pathilum

தமிழ்ப் பெரியார்கள் - Tamil Periyaargal

சக்தி - Shakthi

சேரதாண்டவம் - Serathaandavam

General Studies

புறநானூறு அகராதி - Puranaanoor Agaraathi

மாணவர்களுக்கான பொதுக் கட்டுரை - Maanavarkalukana Pothu katurai

பாரதியின் பன்முகப் பார்வை - Bharathiyin Panmuga Parvai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk