கதை வாங்கலையோ கதை - Kathai Vaangalaiyo kathai

Kathai Vaangalaiyo kathai - கதை வாங்கலையோ கதை

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வி. ஜலஜா சக்திதாசன்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN :
Pages : 32
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெள்ளை மாளிகையில் கடவுள் இருக்கும் இடம் ( குட்டிக் கதைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • '' இயற்கையே நல்லது செய்வாய்'' என்ற கதையில் இயற்கை நமக்கு எப்பொதும் நன்மையே செய்யும் என்றும் அது தீமை செய்வது போல இருந்தாலும் தீமையிலும் நன்மை இருக்கும் என்ற அரிய கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல இயற்கை மனிதனுக்கு நன்மை செய்கிறது. மனிதன்தான் இயற்கைக்குத் தொல்லை தருகிறான் எனவும் சிந்திக்க வைக்கிறது. '' உயர்ந்தவன் யார்?'' என்ற கதை அரசனின் வேலைக்கார சிறுமியைக் கண்டு கர்ஜித்த அரசன் 50 கசையடிகள் தரும்படி ஆணையிடுகிறான். சிறுமியோ தைரியமாக அரசனைப் பார்த்து, அறியாத - சிறுமி ஐந்து நிமிடம் படுத்து உறங்கியதற்கு 50 கசையடிகள் என்றால் பன்னனிரண்டு மணிநேரம் ஆயுள் முழுவதும் இந்த மெத்தையில் தூங்கிக்கொண்டிருப்பவருக்கு என்ன தண்டனை? என்று கேட்டு சிரிக்கிறாள். அது அரசனின் சிந்தையை ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தத் தாக்கம் அரசனுக்கு மட்டும் அல்ல, நமக்குதான்! '' நேர்வழி '' என்ற கதையில் சாலையில் ஓரத் தொழிலாளியின் அறிவுக் கூர்மையை மெச்சி அவனை தனக்கு ஆலோசகராக வைத்துக்கொண்ட அமைச்சர், அவனது ஆலோசனையால் புகழ் பெறுகிறார். அமைச்சர் புத்திசாலி ஆனது எப்படி என மக்கள் அறிந்துகொள்வதால். ஆலோசகரைத் தீர்த்துக் கட்டத் திட்டமிடுகிறார். அமைச்சர் தன்வினை தன்னைச் சுடும் என்பார்கள். இந்தச் சூழ்ச்சிக்குப் பலியானது ஆலோசகர் அல்ல.அமைச்சன் மகன்! குறுக்குவழி இழப்பை ஏற்படுத்தியதை அமைச்சர் உணர்ந்து கொள்கிறார்! '' மந்திரப்பெட்டி '' என்ற கதை சுவையான கதை. ஏழையின் புத்திசாலித்தனம் அவனை ராஜ சபையில் அறிஞர் என்ற தகுதியை பெறச் செய்கிறது. ஒரு மந்திரப் பெட்டியின் காரணமாகத் தான் அவர் அறிஞராக இருக்கமுடிகிறது என்று பல்வேறு வதந்திகளை அறிஞரின் எதிரிகள் பரப்புகின்றனர்.

  • This book Kathai Vaangalaiyo kathai is written by and published by Tamarai publications (p) ltd.
    இந்த நூல் கதை வாங்கலையோ கதை, வி. ஜலஜா சக்திதாசன் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kathai Vaangalaiyo kathai, கதை வாங்கலையோ கதை, வி. ஜலஜா சக்திதாசன், , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,வி. ஜலஜா சக்திதாசன் கதைகள்,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy books, buy Tamarai publications (p) ltd books online, buy Kathai Vaangalaiyo kathai tamil book.

ஆசிரியரின் (வி. ஜலஜா சக்திதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கற்பனை உலகின் கனவுக் கதைகள் - Karpanai Ulagin Kanavu Kathaigal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


இருளை இடித்து தள்ளு - Irulai Idiththu Thallu

கடவுள் பிறந்த கதை

காந்தி நெறிக் கதைகள் - Gandhi Neri Kadhaigal

மூன்று துப்பாக்கி வீரர்கள் - Moondru Thuppakki Veerargal

ஸ்ரீராமகிருஷ்ணரின் கதை - SriRamakrishnarin kathai

கொள்ளைக்காரர்கள் - Kollaikaarargal

தெலுங்குச் சிறுகதைகள்

வைகறை வெளிச்சம்

உயிர்வரை உன்னோடு

உன்னத நீதிக் கதைகள் - Unnadha Needhi Kadhaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Learn Correct English

செல்வம் தரும் வேளாண்மை செயல் முறைகள்

மகிழ்ச்சி தரும் மனநலம்

Read and Enjoy

காந்தியடிகளின் இறுதிச் சோதனை - Gandhiyadigalin Iruthi Sothanai

இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள் - Iyarkai Velaanmaiyil Vaalviyal Thozhil Nutpangal

செல்லுக்குள் செல்வோம்

தன்னம்பிக்கையை புதுப்பிக்கும் பொன்மொழிகள் - Thanambikkaiyai Puthupikkum Ponmoligal

Ode to An Earthworm

ஓணானும் ஓசோன் படலமும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk