book

நடையியலும் இலக்கியமும்

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இ. சுந்தரமூர்த்தி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :158
பதிப்பு :2
Published on :2013
ISBN :9788123402109
Add to Cart

நடையியலும் இலக்கியமும் என்னும் இத்தொகுதி இரு பகுதிகளைக் கொண்டது. முதற்பகுதி பொதுவாக நடையின் இலக்கணம், நடையின் வகைகள் முதலான செய்திகளை எடுத்துரைக்கின்றது. இரண்டாம் பகுதி நடையியல் நோக்கில் பாரதி இலக்கியம் குறித்து ஆராய்ந்துரைக்கின்றது. இவ்விரண்டும் இணைந்து விளங்கும் இத்தொகுதி நடையியல் ஆய்வாளருக்குப் பயன்படும்.