தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்

தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: செந்தீ நடராசன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424019
Pages : 67
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அறமும் அறநெறிச் சிந்தனைகளும் உதிப்பதும் இல்லை மரிப்பதும் இல்லை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திரு. செந்தீ நடராசன் எழுதி வெளியிட்டுள்ள ‘தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்’ என்ற நூல் ‘பழந்தமிழ் எழுத்து வடிவங்களான தமிழ் பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் ஒரு தொடக்க நூல்.’ இந்த எழுத்துக்களின் ‘பரிமாணங்களை, வளர்ச்சிகளை’ இந்த நூல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.  இப்பொருள் பற்றி தொல்லியல் அறிஞர்கள் எழுதிய சில நூல்களில் மேலதிகமாகத் தெரிந்து கொள்ளலாம்.

    இந்நூல் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று பகுதிகளில் முறையே தமிழி என்னும் தமிழ் பிரம்மி, வட்டெழுத்து மற்றும் கிரந்த வரி வடிவங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நான்காம் பகுதி அளவைகள் – குறியீடுகள் பற்றி ஒரு பக்க பட்டியல் ஒன்று காட்டப்பட்டுள்ளது. முகத்தலளவை மற்றும் நிலஅளவை அலகுகள் (units) பட்டியலிடப்பட்டுள்ளன. ஐந்தாம் பகுதி தமிழ் எண்களின் (Tamil Numerals) வரிவடிவம் மற்றும் பரிணாம வளர்ச்சியினை விவரிக்கும் பட்டியல் ஒன்று காட்டப்பட்டுள்ளது. ஆறாம் பகுதி தமிழகக் கல்வெட்டு முதலிய ஆவணங்களில் வழங்கப்படும் ஆண்டுக்கணக்கு பற்றி சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது.

  • இந்த நூல் தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம், செந்தீ நடராசன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம், செந்தீ நடராசன், , Tamilmozhi, தமிழ்மொழி , Tamilmozhi,செந்தீ நடராசன் தமிழ்மொழி,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (செந்தீ நடராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புலைப்பேடி என்றொரு விசித்திர வழக்கம்

தாமரைச் சிறுகதைகள் (old book rare) - Tamarai Sirukathaigal

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


ஆட்சித்தமிழ்

தமிழ் உணர்ச்சி மூலமும் உரையும்

சங்க இலக்கியத் தேனமுதம்

செம்மொழி உள்ளும் புறமும்

திருக்குறள் எளிய உரை

தமிழ் மொழி வரலாறு

ஒரு நெய்தல் நிலத்தின் கதை - Oru Neithal Nilathin Kathai

மனுதர்ம வழியதா வள்ளுவம்

இலக்கியச் சாரலில் அறிவியல் துளிகள் - Ilakiya Saaralil Ariviyal Thuligal

இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டாக்டர் அம்பேத்கரின் ஆளுமையின் பரிமாணங்கள்

Shakespeare The Tempest

DIALOGUE AMONG CIVILIZATIONS

பௌத்தமும் சமணமும்

மரபணு சகாப்தம் - Marabanu Sahabtham

சிவாஜி நடிப்பும் அரசியலும் - Sivaji Nadippum Arasiyalum

மார்க்ஸ் என்பவர்

கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் - Karthikesu Sivathambiyin Nerkanalgal

அழுக்குப் படாத அழகு (நாடகம்) - Alukku Padaatha Alagu(Naadagam)

சுட்டிக் குழந்தைகளுக்கான குட்டிப் படக்கதைகள் - Chutti Kuzhanthaikalukkana Kutty Patakathaikal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk