அறமும் அறநெறிச் சிந்தனைகளும்

அறமும் அறநெறிச் சிந்தனைகளும்

வகை: தத்துவம் (Thaththuvam)
எழுத்தாளர்: முனைவர் அ. கவிதாராணி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424613
Pages : 79
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆசியாவின் பேரொளி தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உன்னிடமுள்ள நற்குணத்தை நான் மறைத்துவிடத் துணியேன். என்னிடமுள்ள தீய குணத்தை நான் மன்னித்துவிடத் துணியேன்.
  உண்மையான அறம் பிறரிடம் அன்பு கொள்வதே; உண்மையான அறிவு பிறரை அறிந்து கொள்வதே. க

  அறநெறியில் பிறழா வண்ணம் மூன்று ஆண்டு காலம் நடப்பவர் இன்பம் காணாதிருக்க முடியாது. &S இரக்கமுள்ள நெஞ்சில் அன்பு பிறக்கும்; நாணமுள்ள நெஞ்சில் அறம் பிறக்கும்; நன்மை தீமை தெரியும் நெஞ்சில் மெய்யுணர்வு பிறக்கும்; ஆணவம் இல்லாத மனிதர் கிடையார்.
  மனித குணம் அறத்தை நாடுவது தண்ணிர் தாழ் நிலம் நாடுவதை ஒக்கும். கீழ் நோக்கி ஓடாத நீர் இல்லாதது போல் அறம் நோக்கும் இயல்பு இல்லாத மனிதர் கிடையார். &
  தன்னை அறப் பெறுவதே தலையாய அறம். தன் னலத்தை ஒரு நாள் காலம் துறந்தாலும் போதும், சகமனைத்தும் புகழும். &
  அறம் என்பது கைக்கு அகப்படாத ஒன்றா? இல்லை, அண்மையிலேயே உளது. & அறம் தனித்து வாழாது, அநேகர் அதைச் சூழ்ந்து கொள்வர். ஆ
  அறநெறி நிற்பவரே பிறரிடம் உண்மையான அன்பு காட்ட முடியும். &
  அறம் என்பது யாது? உண்மையான சிக்கெனப் பிடித் தல், இறைவனிடம் சரண் புகுதல், தன்னை அறவே ஒழித்தல், எப்போதும் மகிழ்ந்திருத்தல், இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்

 • இந்த நூல் அறமும் அறநெறிச் சிந்தனைகளும், முனைவர் அ. கவிதாராணி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அறமும் அறநெறிச் சிந்தனைகளும், முனைவர் அ. கவிதாராணி, , Thaththuvam, தத்துவம் , Thaththuvam,முனைவர் அ. கவிதாராணி தத்துவம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற தத்துவம் வகை புத்தகங்கள் :


சிந்தனைப் பூங்கா பாகம் 2

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 6 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-6)

தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் - Thanthai Periyar Sinthanai Kalanchiyam

பெரியார் உதிர்த்த முத்துக்கள்

விஞ்ஞான லோகாயத வாதம் - vignana Lokayutha vaatham

இவ்வளவுதான் உலகம் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 4 - Evaluthaan Ulagam

அண்ணா உதிர்த்த முத்துக்கள்

தந்த்ரா ஓர் உன்னத ஞானம் - Thantra- Oru Unnatha Gnanam

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-1) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-1)

நம்பிக்கை நட்சத்திரமாய் - Nambikkai Natchathiramai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மரணத்தை வென்ற புரச்சியாளர்கள் - Maranathai vendra Puratchiyalargal

சூழல் அறம்

சே குவேராவும் சோசலிச பொருளாதாரமும்

சியாம் சுதாகர் கவிதைகள் - Shyam Sudhakar Kavithaigal

புத்துயிர்ப்பு - Puththuyir

பன்னாட்டு பழமொழிகள் - Pannaattu Palamozhigal

தொல்லியல் ஆய்வுகள்

மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன்

தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் - Tamilnadu Nooraandugalukku Munthaiya Payana Katuraigal

தித்திக்கும் தீந்தமிழ்க் கதைகள் - Thithikkum Theentamil Kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk