கானலில் நீர் தேடிய மான்கள் - Kaanalil Neer Thediya Maangal

Kaanalil Neer Thediya Maangal - கானலில் நீர் தேடிய மான்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஏ.எம். சாலன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123423883
Pages : 70
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிலப்பதிகாரம் கதையும் கருத்தியலும் ஆசியாவின் பேரொளி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஜலத்திலே ப்ரதிபிம்பம் தெரிகிறமாதிரி மண்ணிலேயே தெரிகிறது. தூரத்திலிருந்து பார்க்கிறபோது வெறும் மணற்பாங்கான பூமியே ஒரு நதி ஓடுகிற மாதிரி தெரியும்.
  அதை நோக்கிப் போகப் போக, அதுவும் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கும். இப்படிப்பட்ட கானல்நீரைப் பார்த்து மான்கள் வாஸ்தவமான ஜலம் என்று நினைத்து அதைத் தேடித் தேடி ஓடி கடைசியில் ஓடமுடியாமல் களைத்து, வெயிலின் உஷ்ணம் தாங்காமல், ரொம்பவும் பரிதாபமாக ஜீவனை இழக்கும், ஸம்ஸ்க்ருதத்தில் "ம்ருக்' என்றால் "தேடுவது' என்று அர்த்தம். ஓயாமல் எதையாவது தேடி ஓடிக்கொண்டே இருப்பதுதான் "ம்ருகம்'. கானல் நீரைத் தேடி ஓடி மடிவது மான் என்ற ம்ருகத்தின் பரிதாபமான கார்யமாக இருக்கிறது!
  லோகமெல்லாம் மாயை என்று அத்வைத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது.
  "அதெப்படி மாயை? லோகம்தான் கண்ணுக்குத் தெரிகிறதே?' என்று கேட்டால், "கானல் நீர் கூடத்தான் கண்ணுக்குத் தெரிகிறது. அதனால் அது நிஜமாகிவிடுமா? அப்படித்தான் இந்த லோகமும் ஒரு கானல் நீர்' என்ற அத்வைத க்ரந்தங்களில் சொல்லியிருக்கிறது.

 • This book Kaanalil Neer Thediya Maangal is written by and published by New century book house.
  இந்த நூல் கானலில் நீர் தேடிய மான்கள், ஏ.எம். சாலன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaanalil Neer Thediya Maangal, கானலில் நீர் தேடிய மான்கள், ஏ.எம். சாலன், , Novel, நாவல் , Novel,ஏ.எம். சாலன் நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Kaanalil Neer Thediya Maangal tamil book.

ஆசிரியரின் (ஏ.எம். சாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வட்டத்தை மீறிய விரிவுகள் - Vattathai Meeriya Virivugal

தேர்ந்தெடுத்த மலையாளச்சிறுகதைகள் - Thernthedutha Malayalasirukathaigal

ஒதுக்கப்பட்டவர்கள் - Othuka Patavargal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


விருப்பமில்லாத் திருப்பங்கள் - Virupamilla Thirupangal

எட்டுத் திக்கும் மதயானை - Ettuththikkum Madha Yaanai

என் அன்புக் காதலா - Enn Anbuk Kaadhala

கண்ணே கலைமானே - Kannae Kalaimaanae

மாயமோ நான் அறியேன்

வானம் தொட்டுவிடும் தூரம்தான் - Vaanam Thottu Vidum Thooramthan

அன்பின் வலிமை - Anbil Valimai

கன்னிகா - Kannika

கொலைச் சேவல் - Kolaich Cheval

இரவல் காதலி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொலைநோக்கி சொல்லும் கதை

சுற்றுலாவும் பிற துறைகளும் - Sutrulavum Pira Thuraigalum

இலக்கியத் திறனாய்வு - Ilakiya Thiranaaivu

மாதர் நோயும் மருத்துவமும்

பட்டினப்பாலை (மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும்)

ஜப்பானின் வரலாறு

நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன் - Naan Evvaru Ezhutha Katrukondean

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - Varalaatrup Porulmudhalvaadham

புத்தகத்தின் கதை - Puthagathin Kathai

The Merchant of Venice

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk