book

கல்லும் கதை சொல்லும்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தா. பாண்டியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :54
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123421575
Out of Stock
Add to Alert List

அறுபதோடு  நான்கென  ஆய கலைகள் உள்ளன
திறமை வாய்ந்த கலைகளில் சிற்பக் கலையும் ஒன்றுதான்
தேரை இருக்கும் கல்லென தெரிந்து போகும் தட்டினால்
தேரை இழுக்கும் குதிரைகள் தெரியும் மல்லைச் சிலைகளில்
மலையில் பிறந்த கல்லிலே கலையில் வல்ல சிற்பிகள் download (12)
சிலைகள் நன்கு செதுக்குவார் சின்ன உளியின் உதவியால்
தேர்ந்த சிற்பி செதுக்கினால் சிலையின் கண்கள் பேசுமே
பாரைக் காக்கும் தெய்வமாய் பக்தன் கண்ணில் தெரியுமே
தாங்கி நிற்கும் தூண்களில் கதைகள் சொல்லும் சிற்பங்கள்
ஓங்கி நிற்கும் கோபுர ஒவ்வொரு அடுக்கும் சிலைகளே
யாழும் நல்ல வீணையும் யாளிஎன்னும் மிருகமும்
வாழும் இன்றும் சிலைகளில் நடன அழகும் ரசிக்கலாம்