அதே நிலா சங்க இலக்கியக் கதைகள்

அதே நிலா சங்க இலக்கியக் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கவிஞர் புவியரசு (Kavignar Puviarasu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424149
Pages : 158
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வழிகாட்டல் ஆலோசனை கூறலுக்கான அரசியல் சீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இந்தக் காலக்கட்ட இலக்கியம் செவ்வியல் காலக்கட்ட இலக்கியம் என வகுக்கப் படுகிறது. சங்க இலக்கியங்கள் துவக்ககால செவ்வியல் காலக்கட்ட படைப்புகள்.

  இடைக்கால செவ்வியல் காலக்கட்ட படைப்புகள், [சங்கம் மருவிய காலம் என்றும் இக்காலக்கட்டம் அழைக்கப்படுகிறது] சிலப்பதிகாரம் முதல் துவங்குகிறது. ‘அறம் பிழைத்தோருக்கு கூற்றாகும்’ என்று அடைமொழி பெறும் சிலப்பதிகாரத்தின் பின்புல சமூக சூழலாக, மூவேந்தரின் முடி ஆட்சி காலம் அமையப்பெறுகிறது.

  பின் களப்பிரர் காலம். அரசு ஆட்சி அமைப்புகள் மாறி,சமூக இணைவுக்கு அகிம்சையை முன்னெடுத்த மதங்கள், வலியுறுத்திய அற விழுமியங்களின் பின்புலத்தில் உருவாகி வந்த திருக்குறள் போன்றவை இக் காலக்கட்டம் சார்ந்தவை.

  பிற்கால செவ்வியல் காலக்கட்ட இலக்கியம், தமிழ் நிலத்தில் பேரரசுகள் நிலைபெற்றுவிட்ட பின்னணியில் திரண்டு வந்த கம்ப ராமாயணம் என்ற ‘அறத்தின் மூர்த்தியான’ பிரதியை தங்கள் சிகரமுடியாகக் கொண்டு நிலைபெற்றவை.

  இந்த மூன்று காலக்கட்டங்களையும் சேர்ந்த இலக்கியம் செவ்வியல் காலக்கட்ட இலக்கியம் என்று வழங்கப்படுகிறது.

 • இந்த நூல் அதே நிலா சங்க இலக்கியக் கதைகள், கவிஞர் புவியரசு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அதே நிலா சங்க இலக்கியக் கதைகள், கவிஞர் புவியரசு, Kavignar Puviarasu, Kathaigal - Tamil story, கதைகள் , Kavignar Puviarasu Kathaigal - Tamil story,கவிஞர் புவியரசு கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Kavignar Puviarasu books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (கவிஞர் புவியரசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒதெல்லோ சேக்கஸ்பியர் - Othella Shekspear

அக்னிச் சிறகுகள் - Agni Siragugal

மிர்தாத்தின் புத்தகம் - Mirdadhin Puthagam

ஜென் கதைகள் - Zen Kadhaigal

உமர்கய்யாமின் ருபாயத் - Omarkhayyamin Rubaiyat

மீண்டும் ஜென் கதைகள் - Meendum Zen Kadhaigal

காலை மாலை சிந்தனைகள்

அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் - Ammai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal

எட்டுத்திசைக் காற்று - Etuthisai Kaatru

புல்லாங்குழலே

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


என்றென்றும் உன்னோடுதான்....

இளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள் - Ilaignargalukaga Dolstoy Kathiagal

மாஜி மனிதர்கள் - Maji Manithargal

கே.ஜே.

கானலும் உண்மையும் - Kaanalum Unmaiyum

Rays of Rights (Indian Short Stories for Human Rights)

அதிகாரி

கொடாக்கண்டனும் விடாக்கண்டனும் (சிறுவர் சிறுகதைகள்)

கல்மாலை!

வாளின் முத்தம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறகுகளைத் தா - Siragukalai Thaa

ஜீவா காப்பியம் - Jeeva Kaapiyam

நாவலும் வாழ்க்கையும்

பெண் குரல்

வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - Vainavathin Thotramum Valarchiyum

கணக்கிட்டு நிரப்பும் காகுரோ புதிர்கள்

டாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்ட வரலாறும் ` - Doctor Ambedkarum Indiya Arasiyal Satta Varalaarum

ஆனால் இது அவனைப் பற்றி - Aanal Idhu Avanai Pattri

கல்லாங்காடு - Kallankadu

ஹே, மா! (அதி உச்சம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk