பூ மலரும் காலம் - Poo Malarum Kaalam

Poo Malarum Kaalam - பூ மலரும் காலம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜி. மீனாட்சி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424101
Pages : 91
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காற்றுடன் குட்டிப் பரிசோதனைகள் சட்டப்பேரவையில் ஜீவா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு பத்திரிகையாளரின் பணி சவால்களும் சிக்கல்களும் நிறைந்தது. இதன் காரணமாக இதழியலாளர்கள் படைப்பாக்கத்திறன் பாதிக்கப்படுவதுண்டு. வெறும் வாழ்க்கைத் தொழிலாக மட்டுமே பாவித்து இதழியலாளர்களாக இருப்பவர்களும் உண்டு. மிகுந்த ஆர்வமும் இலட்சிய வேட்கையுமாக பத்திரிகைத் துறையை விரும்பித் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களும் உண்டு ஜி.மீனாட்சி இரண்டாம்வகை இதழியலாளர். பல வருடங்களாக தினமணி நாளிதழில் பணியாற்றிய பின் தற்சமயம் புதிய தலைமுறை இதழில் என்றுமான உத்வேகத்துடன் இயங்கிவரும் ஜி.மீனாட்சியின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் சமீபத்தில் நியூ செஞ்சுரி பதிப்பக வெளியீடுகளாக பிரசுரமாகியுள்ளன. 2012-ன் இறுதியில் ஒன்றும், 2013 ஜூன் _ல் இன்னொன்றுமாக வெளியாகியுள்ளன. கிராமத்து ராட்டினம் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள சிறுகதைத் தொகுப்பில் 11 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்தின் விரிவான அணிந்துரையும், ஆசிரியரின் அடர்செறிவான என்னுரையும் வெளியாகியுள்ளன. பூ மலரும் காலம் என்ற கவித்துவமான தலைப்பிட்ட சிறுகதைத் தொகுப்பிலும் 11 கதைகள் இடம்பெற்றுள்ளன. அமுதசுரபி ஆசிரியர், எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணைன் விரிவான அணிந்துரையும் ஆசிரியரின் என்னுரையும் வெளியாகியுள்ளன.

  • This book Poo Malarum Kaalam is written by and published by New century book house.
    இந்த நூல் பூ மலரும் காலம், ஜி. மீனாட்சி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Poo Malarum Kaalam, பூ மலரும் காலம், ஜி. மீனாட்சி, , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,ஜி. மீனாட்சி கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Poo Malarum Kaalam tamil book.

ஆசிரியரின் (ஜி. மீனாட்சி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நினைவுகள் நிறைந்த வெற்றிடம்

கிராமத்து ராட்டினம் - Giramatthu Radinam

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சீவலப்பேரி பாண்டி - Seevalaperi Pandi

நீந்திக்களித்த கடல் - Neenthikalitha Kadal

அமானுஷ்ய பூமி

மருதாணி (old book rare)

பரவசமூட்டும் பரமார்த்த குரு கதைகள் - Paravasamoottum Paramaarththa Guru Kadhaigal

முல்லா நஸ்ருதீன் கதைகள் - Mulla Nasrudheen Kadhaigal

நான் உன்னை சுவாசிக்கிறேன்

வரதகோவிந்தராசன் கதைகள்

பொன்னுலகம் நோக்கிப் போகிறர்கள் (old book - rare book) - Ponulagam Nokki Pogirargal

அமிர்தம் என்றால் விஷம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிராமசபை அதிகாரங்களும் கடமைகளும்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் எண்பது ஆண்டு இலட்சியப் பயணம் - India Communist Katchiyin Enbathu Aandu Ilatchiya Payanam

சிங்காரவேலரின் சிந்தனைகள்

அதிசயமான ஜூர மரம்

முல்லாவின் வேடிக்கைக் கதைகள் - Mullavin Vedikkai Kathaigal

வரலாற்றில் மக்களின் பங்கு

தேநீர் இடைவேளை

தீக்குள் விரலை வைத்தேன் - Theekkul Viralai Vaiththen

இந்தக் கல்வெட்டில் - Ilakiya Kalvetil

நெருப்பில் விழந்த நிலவுப் பூ - Neruppil Viluntha Nilavu Poo

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91