திரைச் சீலை 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது பெற்ற நூல்

திரைச் சீலை 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது பெற்ற நூல்

வகை: திரைகதை-வசனம் (Thiraikathai-Vasanam)
எழுத்தாளர்: ஓவியர் ஜீவா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424378
Pages : 260
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள் தமிழில் திணைக் கோட்பாடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1978 முதல் ஜீவாவின் ஓவியங்கள் சித்திரகலா அக்காதமியின் ஓவியக் கண்காட்சிகளில் இடம் பெற்று வந்துள்ளன. சென்னை, கோவை, பெங்களூர் போன்ற் ஊர்களில் இக்கண்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குறளோவியங்களை வரைந்த 133 ஓவியர்களுள் இவரும் ஒருவர். சூரிக் நகர நாடகக் குழுக்களுள் ஒன்றான ஷால்பியேல்ஹாச் சூரிக் (Schauspielhaus Zürich) குழுவுக்காக 20 ஓவியங்களை வரைந்துள்ளார். சப்பான் மற்றும் மகாராட்டிர மாநில அரசுகளின் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்ட அஜந்தா-எல்லோரா ஆவணப்படத்துக்காக ஓவியங்கள் வரைந்துள்ளார். வார்த்தை, உயிர்மை, வீடு, ஓம்சக்தி உள்ளிட்ட தமிழ் சிற்றிதழ்கள் பலவற்றில் சிறுகதைகளுக்கு படம் வரைந்துள்ளார். எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் புதினங்கள் பலவற்றுக்கும் அட்டைப் படங்களை வரைந்துள்ளார். 2009ம் ஆண்டு பொதுவுடமைக் கட்சித் தலைவர் ஜீவானந்தத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவரது வாழ்க்கைப் பற்றிய ஓவியங்களை வரைந்து கண்காட்சி ஒன்றை நடத்தினார். ஜீவா ஒரு திரை விமர்சகரும் கூட. 1980களில் மாணவர் பத்திரிக்கையாளராக கல்கி இதழில் திரை விமர்சனங்கள் எழுதினார். பல இலக்கியச் சிற்றிதழ்களில் ஓவியராகவும், புதினங்களின் அட்டை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மாலனின் திசைகள் சிற்றிதழிலும் பணியாற்றியுள்ளார்.

  • இந்த நூல் திரைச் சீலை 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது பெற்ற நூல், ஓவியர் ஜீவா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திரைச் சீலை 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது பெற்ற நூல், ஓவியர் ஜீவா, , Thiraikathai-Vasanam, திரைகதை-வசனம் , Thiraikathai-Vasanam,ஓவியர் ஜீவா திரைகதை-வசனம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற திரைகதை-வசனம் வகை புத்தகங்கள் :


பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் மதுரை வீரன் கதை வசனம்

திரைக்கதை எழுதுவது எப்படி? - Thiraikkathai Ezuthuvathu Eppadi

சுப்ரமணியபுரம் திரைக்கதையும் உருவான கதையும் - தமிழில் ஓர் உலக சினிமா - Subramaniyapuram Thirakathaiyum Uruvana Kathaiyum -Tamilil Oar Ulaga cinema

செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas

புதிய அலை இயக்குநர்கள்

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் மன்னாதி மன்னன் கதை வசனம்

மறக்க முடியாத திரைப்படத் தயாரிப்பு அனுபவங்கள் - Marakka mudiyaatha thiraippada thayarippu anubavangal

ஒருத்தி

மிகை நாடும் கலை காலச்சுவடு சினிமா கட்டுரைகள் (1993 - 2003)

விக்டோரியா டிசிகாவின் பை சைக்கிள் தீவ்ஸ் (திரைக்கதை)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யுத்த பூமி - Yutha Poomi

காளவாய்

தேவை மரபு மாறா மனிதர்கள் (மீத்தேன் திட்டம் பாழ்படும் நிலம் போராட்டக் களம்)

பாரதியும் தாகூரும்

பச்சை நிழல்

இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 2 - Ilakkana Ulagil Puthiya Paarvai Thoguthi (part 2)

மனோன்மணியம் விளக்கமும் விமர்சனமும் - Manonmaniyam

Petals

மலாயா தமிழர் சரித்திரம்

பழங்கதைகளும் பழமொழிகளும் - சமூக, மானடவியல் ஆய்வுக் கட்டுரைகள் - Palankathaigalum Palamozhigalum -Samooga,Maanadaviyal Aayvu Katuraigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91