ஜூதான் எச்சில்

ஜூதான் எச்சில்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வெ. கோவிந்தசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123422831
Pages : 180
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தறிநாடா அப்பத்தாளும் ஒரு கல்யாணமும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  குரூரங்கள், ஒடுக்குமுறை, அளவிறந்த ஓரவஞ்சனை, தாளவியலா அவமானங்கள் முதலிய ஈனக் கூறுகளால் நிரம்பிவழியும் ஒரு சமூகச் சூழலுக்கு நடுவே ஜீவ மரணப் போராட்டத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் தலித்களின் வாழ்க்கைப் பரிமாணத்தைச் சித்தரிப்பதே இந்நூல்.
  திருமண வைபவங்களின்போது ஊன், உணவு, வெஞ்சனங்களைத் திருமண கோஷ்டியினர் கபளீகரம் செய்துகொண்டிருக்க சுஹ்ரா சாதி மக்களோ கூடைகள் சகிதம் வெளியே காத்துக்கிடப்பார்கள்.
  வைபவம் முடிந்தவுடன் எச்சில் இலைகள் அவர்களது கூடைகளை அடைத்து நிரப்பும்.
  பின்பு, அந்தக் கூடைகள் எல்லாம் உவகைக் குமிழியிட அவரவர் உறைவிடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
  எச்சில் இலைகளில் தொத்திக்கொண்டிருக்கும் மிச்சசொச்சங்களே அவர்களின் அன்றைய 'ஃபுல் மீல்ஸ்'.
  பூரி, இனிப்பு, காய்கறிகளின் மீதமிச்சங்களேகூட அவர்களுக்கு அளப்பரிய களிப்பை ஏற்படுத்திவிடும் என்றால் பாருங்கள்.
  இலையில் பருக்கைக்கூட விட்டுவைக்காமல் வழித்தெடுத்தவர்களை 'பெருந்தீனி' என்று விகடம் பண்ணுவார்கள். சில நேரங்களில் சபிக்கவும் செய்வார்கள்.
  வாழ்க்கையில் ஒருமுறைக்கூட 'விருந்து' சாப்பிட்டிராத ஜீவராசிகள் இவர்கள்!
  அதனால்தானோ என்னவோ எச்சில் உணவுகூட இவர்களுக்குப் பெரும் பூரிப்பையும் ஆத்ம திருப்தியையும் ஏற்படுத்திற்று; அவற்றை ரசித்து ருசித்துப் புசித்தார்கள்.

 • இந்த நூல் ஜூதான் எச்சில், வெ. கோவிந்தசாமி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஜூதான் எச்சில், வெ. கோவிந்தசாமி, , Novel, நாவல் , Novel,வெ. கோவிந்தசாமி நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (வெ. கோவிந்தசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரு தலித்திடமிருந்து

தொழிற்சங்கம் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர்

சமுதாய வளர்ச்சியும் பெண்களும்

இந்தியத் தத்துவ மரபு சில பார்வைகள்

பசுவின் புனிதம்

தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அம்மா - Amma

நாற்காலி பாட்டி - Naarkaali Paatti

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக்களஞ்சியம் - Sankaradoss Swamigalin Naadaga kalanjiyam

ஆசை என்னும் வேதம் - Asai Enum Vedham

பொய்க்கால் குதிரை

வனவாசம் - Vanavasam

மண்ணில் வந்த நிலவே - Mannil Vandha Nilave

மின்மினிக் காடு - Minminikaadu

நெருப்பு நிலா - Neruppu Nila

கண் மூடிக் கொண்டால் - Kan Moodi Kondaal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உடல் கூறும் உடல் இயலும் - Udal Koorum Udal Iyalum

இந்து முஸ்லிம் மோதல்கள் என்னும் பிரச்சினை - Inthu Muslim Mothalgal Ennum Prachanai

அரிதாரம் - Arithaaram

டிராகுலா - Trakula

உரையாடல் மூலம் வெற்றி பெறுவது எப்படி? - Uraiyadal Moolam Vetri Peruvathu Eppadi?

கொல்லிமலையில் சித்தமருத்துவத்தின் பயன்பாடுகள் - Kolimalaiyil Sithamaruthuvathin Payanpadugal

மண் உருவங்கள் - Mann Uruvangal

சீனத்து செவ்வியல் கவிதைகள் - Chinathu Sevviyal Kavithaigal

மொழியாய்வுக் கட்டுரைகள் (old - book) - Mozhiyaivu Katuraigal

இந்துத் தத்துவ இயல் - Inthu Thathuva Iyal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk