தறிநாடா

தறிநாடா

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன் (Subrabharathimanian)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424590
Pages : 237
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.185
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வாழ்க்கைக் கல்வி ஜூதான் எச்சில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தறிநாடா’ அண்மையில் வெளிவந்த நாவல் (ஆகஸ்டு, 2013) என்றாலும் அது 1970களிலிருந்த திருப்பூர் நகரத்தின் நெசவாளர் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. கைத்தறிகளும் விசைத்தறிகளும் அழிந்து, பனியன் கம்பெனிகளால் நிறைந்து, திருப்பூர் பெரும் தொழிற்சாலை நகரமாய் உருமாறி, நொய்யல் ஆற்றைச் சாய ஆறாக மாற்றிய வரலாற்றை ‘சாயத்திரை’ நாவல் சொல்கிறது (முதல் பதிப்பு. 1998). 1990களின் திருப்பூர் நகர வாழ்வு இதில் முதன்மை பெறுகின்றது. ‘நீர்த்துளி’ நாவல் (டிசம்பர் 2011) இருபத்தோராம் நூற்றாண்டுத் திருப்பூர் நகரத்தைப் படம்பிடித்துள்ளது. இம்மூன்று நாவல்களும் திருப்பூர் நகரத்தின் தொடர்ச்சியான நாற்பது ஆண்டுக்கால வரலாற்றை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. திருப்பூர் நகரம், அதன் மரபான நெசவுத் தொழிலை, வளமான இயற்கை எழிலை இழந்து முதலாளித்துவத்தின் அகோரப்பசிக்கு இரையாகி, வாழ்விடமும் தொழிலிடமும் பிரித்தறியமுடியாதபடி பெரும் தொழிற்சாலை நகரமாகி மாசுபட்ட நகரமாக மாறிய வரலாற்றை இந்நாவல்கள் எடுத்துரைக்கின்றன.

  • இந்த நூல் தறிநாடா, சுப்ரபாரதிமணியன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தறிநாடா, சுப்ரபாரதிமணியன், Subrabharathimanian, Novel, நாவல் , Subrabharathimanian Novel,சுப்ரபாரதிமணியன் நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Subrabharathimanian books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (சுப்ரபாரதிமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மந்திரச்சிமிழ் - Mandhira Chimizh

தேநீர் இடைவேளை - Thaeneer Idaivaelai

மனக்குகை ஓவியங்கள் - Manakukai Oviyangal

ஆழம்

கூண்டும் வெளியும் - Koondum Veliyum

மேக வெடிப்பு (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)

ஓலைக்கீற்று - Olaikkeettru

சப்பரம்

அறிவிப்பு

வேறிடம்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வசந்த மல்லிகா (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Vasantha Mallika ( Vanthuvittar ! Thigambara Saamiyaar)

உயிர் மூச்சு - Uyir Moochu

பூவின் வாசம் புரியும் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Poovin Vasam Puriyum

நிலவு சுடுவதில்லை - Nilavu Suduvadhillai

மாயமான் மலை

ஜனனம் - Jananam

பொன் விலங்கு - Ponvilangu

நிழல்யுத்தம்

ஜீவனாம்சம் - Jivanamsam

என் உயிரே ஓவியமே - En Uyirae Oviyamae

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஈசாப்பும் தோழர்களும் - Esaapum Tholargalum

உபரி மதிப்பு என்றால் என்ன?

வார்ப்பு - Vaarppu

தெய்வத்திற்கு என்ன வேலை?

பாரதியும் தாகூரும்

கண்பார்வை காப்போம்

அருக்காணி

Hindi Rhymes (LKG)

பாகிஸ்தான் அடையாளம் தேடும் நாடு

வள்ளுவரின் உலகப்பார்வை - Valuvarin Ulaga Parvai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91