மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

Maraikapatta India - மறைக்கப்பட்ட இந்தியா

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765243
Pages : 351
பதிப்பு : 5
Published Year : 2016
விலை : ரூ.315
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கன்னி ராசி இன்டர்நெட் கைடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை நமக்கு காட்டியிருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பாகவும், வியப்பாகவும், மனிதாபிமானத் தோடும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. புத்தனைத் தேடிய பயணியாக சீன யாத்ரீகர் யுவான் சுவாங் இந்தியாவில் பயணித்ததில் தொடங்கி கல்விக்காக நூறு கிராமங்கள், நீண்டு செல்லும் சாலை, இந்தியப் பருத்தியின் அழிவு, ரகசிய ரேடியோ, பார்ஸி இனம், ஜந்தர் மந்தர், உமர் கய்யாம், நேதாஜியின் டோக்கியோ கேடட்ஸ், தாகூரின் கல்விமுறை, இண்டிகோ புரட்சி, அவுரியின் வீழ்ச்சி, மணமகனுக்கு வலைவீசிய கப்பல்கள், மொகலாய ஓவியங்கள், புகைப்படக் கலைஞர்கள், இந்தியாவில் ஆர்மீனியர்கள், வங்காள தேசம் உருவான கதை, காலிஸ்தான் வன்முறை, பஞ்சாபிகள் படுகொலை, காந்திக்கு முந்தைய மகாத்மா, கொடுங்கோல் ஜமீன்தார்கள் என்று வரலாற்றின் கால அடுக்கின் உள்ளே புதைத்து மறைத்திருக்கும் நிகழ்வுகளை தன் பேனா முனையால் வெளிக்கொண்டிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் கனமான எழுத்து, உலகம் கொண்டாடப்பட வேண்டிய, கவனிக்கத்தக்க, பாதுகாக்க வேண்டிய படைப்பாக உள்ளது. எத்தனையோ பல நூற்றாண்டுகளை ஒரு சில வரிகளுக்குள் வார்த்திருக்கிறார். இவருடைய பல ஆண்டுகளின் உழைப்பு, பல்வேறு விதமான இழப்புகள், எழுதி சேகரித்து வைத்திருந்த குறிப்புகள் எல்லாம் சேர்ந்துதான் இந்த நூலை இவ்வளவு அழகாக எழுத வைத்திருக்கின்றன. கொஞ்சமும் கூட்டியோ குறைத்தோ கற்பனை கலந்து எழுதாமல் உண்மையான வரலாற்று நிகழ்வுகளுக்குள் வாழ்ந்தவர்களைப்போல் நம்மை ஊடுருவி வரச் செய்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இயல்பான எழுத்து நடை. தமிழில் இப்படி ஒரு நூல் இதுவரை வரவில்லை என்றே சொல்லலாம். சுதந்திரத்துக்காக ரகசிய ரேடியோ நடத்தி சித்திரவதை செய்யப்பட்ட உஷா மேத்தா, நேதாஜியின் கடைசிப் பயணம், ஆர்மீனியர்களின் அமைதி, வங்க தேசத்தின் முஜிபுர் ரஹ்மான், மகாத்மா ஜோதிராவ் புலே, யவனர்கள், ஜப்பானில் போராடிய நாயர் ஸான், லண்டனில் போராடிய வீரேந்திரநாத் சட்டோபாத்யாய ஆகியவர்களின் பல அரிதான தகவல்களும் இந்த நூலில் விரவிக்கிடக்கின்றன. ஜூனியர் விகடனில் ‘எனது இந்தியா’ தொடராக வரும்போதே பரவலான கவனத்துக்கு உள்ளான இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’ நூல், நவரத்தினங்கள் நிரம்பிய வரலாற்றின் தங்கப் புதையல்!

  • This book Maraikapatta India is written by S. Ramakrishnan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மறைக்கப்பட்ட இந்தியா, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maraikapatta India, மறைக்கப்பட்ட இந்தியா, எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Varalaru, வரலாறு , S. Ramakrishnan Varalaru,எஸ். ராமகிருஷ்ணன் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S. Ramakrishnan books, buy Vikatan Prasuram books online, buy Maraikapatta India tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பம்பழாபம்

ஆதலினால் - Aadhalinaal

எப்போதுமிருக்கும் கதை - Eppothumirukkum Kathai

இலக்கற்ற பயணி - Ilakkatra Payani

எனக்கு ஏன் கனவு வருது - Enakku En Kanavu Varudhu

தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் - Dostoevskyin Kutramum Thandanaiyum

எனது இந்தியா - Enadhu India

துணையெழுத்து - Thunaieluthu

வாசக பர்வம் - Vasaka Parvam

அதே இரவு அதே வரிகள் - Athe Iravu Athe Varikal(Thokai NUl)

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


கொலம்பஸ் - Columbus

பெண் பித்தன் கலீக்யுலா ரோம்ப் பேரரசின் மோசமான மன்னன் ஒருவனின் வரலாறு

ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா - Angilayerhal Illatha Indiaya

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 50 பேர்

கொங்கு நாட்டு வரலாறு - Kongu naattu varalaru

கார்காத்தார் இன வரலாறு - Karkaathar Ina Varalaru

இந்தியாவின் வரலாறு பாகம் 1

Footfalls of Indian History

புலிக்கொடி ஏற்றம்

சக்கரவர்த்தி அசோகர் - Chakravarthy Ashokar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குற்றவாளிகள் ஜாக்கிரதை - Kutravaligal Jagirathae

கோபமா..? உங்களுக்கா? இனிமேல் நெவர்! - Kobama..?Ungalukka?Inimel Never!

சத்ரபதியின் மைந்தன் - Sathrapathiyin Mynthan

சிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase ,nee oru mandhirachaavi

ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons

திக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam

ஸ்ரீதர் ஜோக்ஸ் - Sridhar Jokes

நாட்டைப் பிடித்த நாடோடி வாகை சூடிய ராபர்ட் கிளைவ் வரலாறு (old book) - Naatai Piditha Nadodi Vaagai Soodiya Robert Claive Varalaru

உள்ளங்கையில் உலகப் பழமொழிகள் - Ullangkail Ulaga Palamoligal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91