தாணு ஜோக்ஸ் - Dhanu jokes

Dhanu jokes - தாணு ஜோக்ஸ்

வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: தாணு (Dhanu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780357
Pages : 91
பதிப்பு : 3
Published Year : 2007
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நகைச்சுவை, தொடர்க்கதை, சிந்தனைக்கதைகள், புனைக்கதை, சிரிப்பு
கிருஷ்ண விஜயம் (பாகம் 2) கத்தியின்றி ரத்தமின்றி..!
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நாட்டு நடப்புகளை ஓவியங்களாகப் பதிவு செய்வதுதான் ஒரு பத்திரிகை ஓவியரின் கடமை. அதையே, சமூகக் கோபத்தோடு சொல்லும்போது கார்ட்டூன் ஆகிறது; நையாண்டியோடு சொல்லும்போது நகைச்சுவையாகிறது.
  இந்த இரண்டு குதிரைகளிலும் சவாரி செய்வது என்பது கொஞ்சம் கஷ்டமான காரியம். ஏனென்றால், நகைச்சுவைத் துணுக்குக்கு நடுவே சீரியஸாக கார்ட்டூன் முகம் எட்டிப் பார்க்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இரண்டு தூரிகை வைத்துக்கொண்டு எழுதியதுபோல் அரசியல் கார்ட்டூன்களையும் நகைச்சுவைத் துணுக்குகளையும் கோடு போட்டு பிரித்துக் கொண்டு அசத்தியவர் தாணு. காலத்தின் கோலத்தைப் பிரதிபலிக்கும் விதமாக பல நகைச்சுவைத் துணுக்குகளைத் தந்திருக்கிறார் தாணு.

  ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, விகடனை விட்டு விலகி முழுநேர கார்ட்டூனிஸ்ட் ஆக பல பத்திரிகைகளில் பணிபுரிந்தாலும், தன்னுடைய பொற்காலம் விகடனில் இருந்த காலம்தான் என்கிறார் இப்போதும். இப்படிப்பட்ட ஓவியர்களையும் கார்ட்டூனிஸ்ட்களையும் பெற்றிருப்பதுதான் விகடனின் வரம்! தாணுவின் நகைச்சுவைத் துணுக்குகளைத் தொகுத்துப் பார்த்தபோது, ஒரு சுவாரஸ்யமான உலகத்துக்குள் உலவி வந்ததுபோல சந்தோஷமாக இருந்தது.

  நீங்களும் இந்த உலகத்துக்குள் உலவிப் பாருங்கள், உங்களுக்கும் அந்த சந்தோஷ உணர்வு கிடைப்பது நிச்சயம்!

 • This book Dhanu jokes is written by Dhanu and published by Vikatan Prasuram.
  இந்த நூல் தாணு ஜோக்ஸ், தாணு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Dhanu jokes, தாணு ஜோக்ஸ், தாணு, Dhanu, Jokes, ஜோக்ஸ் , Dhanu Jokes,தாணு ஜோக்ஸ்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dhanu books, buy Vikatan Prasuram books online, buy Dhanu jokes tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) - Go

மதன் ஜோக்ஸ் (பாகம் 1) - Madhan Jokes(part 1)

மதன் ஜோக்ஸ் (பாகம் 3) - Madhan Jokes(part 3)

ராஜு ஜோக்ஸ் - Raju jokes

மதன் ஜோக்ஸ் (பாகம் 2) - Madhan Jokes(part 2)

மற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :


விகடன் ஜோக்ஸ் 2008 - Vikatan Jokes 2008

சூ...ப்பர் ஜோக்ஸ்

நாட்டுப்புற நகைச்சுவைகள் - Naatupura Nagaichuvaigal

நகைச்சுவை குட்டிக்கதைகள் - Nagaichuvai Kuttikathaigal

பத்திரிகைகளில் படைத்த பளீர் சிரிப்புகள் !

யாஹூ காலம் - Yahoo Kalam

கோபுலு ஜோக்ஸ் (பாகம் 2) - Gopulu Jokes (part 2)

தத்தக்கா புத்தக்கா - Thathakka Puthakka

ஸ்ரீதர் ஜோக்ஸ் - Sridhar Jokes

நகைச்சுவை நானூறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


துப்புரவுத் தொழிற்சாலை - Thuppuravu Tholirchaalai

யோகா... ஆஹா! - Yoga…aahaa!

விஜி - Viji

நாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் - Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal

சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

பட்டத்து யானை - Pattathu Yaanai

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

லேப்டாப் A to Z - Laptop A to Z

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 1) - Kandupidithathu Eppadi?(part 1)

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4) - Katrathum…Petrathum…(part 4)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91