புத்தக வெளியீடு (Book Release)

திரிசக்தி பதிப்பகம் நூல் வெளியீட்டு விழா
அன்புடையீர்! வணக்கம். ஜனவரி 1 ஆம் தேதி தமிழ் எழுத்துலகின் பிதாமகரான திரு கி. ராஜநாராயணன் அவர்கள், எழுத்தாளர் திருமதி பாரத தேவிக்கு எழுதிய கடிதங்களை ஒரு நூலாகத் தொகுத்து வெளியிடுகிறோம். மேலும், மூன்று நூல்களையும் வெளியிடுகிறோம். விழாவுக்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம். தாங்கள் தயைகூர்ந்து தங்கள் குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் வந்திருந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அன்புடன், ரமணன் முதன்மை ஆசிரியர் திரிசக்தி பதிப்பகம்

கவிஞர் யாத்ரா புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ் – உயிர்மை பதிப்பகம்
கவிஞர் யாத்ரா புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ் அனைவரும் வருக ! ............................................................................................................................................... எனது கவிதைத் தொகுப்பு ‘ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை‘ (உயிர்மை பதிப்பகம்) வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த நண்பர்கள் அனைவருக்கும் அன்பும், நன்றியும். - பொன்.வாசுதேவன்

கோவில்பட்டியில் நடைபெற்ற சிகரம் தொட்ட பாரதியார் நூல் வெளியீட்டு விழா
பாரதியின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டியிருந்தால் நோபல் பரிசு நிச்சயம்

மேலும் படிக்க...


கீழைக்காற்று;வினவு – புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா
கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா! கீழைக்காற்று பதிப்பகம் சார்பாக எட்டு நூல்கள் வரும் ஞாயிறு 26.12.2010 அன்று வெளியிடப்பட இருக்கின்றன.

மேலும் படிக்க...


சாரு நிவேதிதாவின் ஏழு நூல்கள்
டிசம்பர் 13 வெளிவரும் சாரு நிவேதிதாவின் 7 நூல்கள் வெளியீட்டு அரங்கில் நூல்களின் மொத்த விலை ரூ 500 மட்டும் தேகம் நாவல் ரூ.90 வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையேதான் மனிதகுலத்தின் சமூக, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை எப்போது மனிதர்கள் கண்டுபிடித்தார்களோ அன்றிலிருந்து சித்தரவதையின் தொழில் நுட்பம் நுணுக்கமாக தொடர்ந்து மாறுதடைந்து வந்திருக்கிறது.

மேலும் படிக்க...


சாரு நிவேதிதாதாவின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா
உயிர்மை பதிப்பக வெளியீடு இடம்: காமராஜர் அரங்கம் 492, அண்ணா சாலை தேனாம்பேட்டை சென்னை நாள் 13. 12. 2010 திங்க்ள் கிழமை மாலை 6 மணி

மேலும் படிக்க...


ஒபாமா குறித்து வைகோ எழுதிய நூல் ‘Yes, We Can’!
சென்னை: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குறித்தும், கருப்பின மக்களின் விடுதலைப் போராடடம் குறித்தும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுதிய `ஆம்; நம்மால் முடியும்' என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகம் ( 'Yes: We Can'!) டெல்லியில் வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க...


விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்
ஏற்கனவே விஷ்ணுபுரம் இலக்கியவட்ட விழாவில் அறிவித்திருந்தபடி இந்தவருடம் முதல் ஒரு விருது அளிக்க உத்தேசித்திருக்கிறோம். பலவருடங்களாகவே நான் இலக்கிய முன்னோடிகள் கௌரவிக்கப்படாத நிலையைப்பற்றி பேசிவந்திருக்கிறேன்.

மேலும் படிக்க...


மெல்லச் சுழலுது காலம் – புத்தக வெளியீட்டு விழா
இணையவெளி நண்பர்களுக்கு வணக்கம். கடந்த சில ஆண்டுகளாய் இவ்வலைப்பதிவில் நான் எழுதிய சில இடுகைகள் ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புக்களாய் “மெல்லச் சுழலுது காலம்” என்று ஒரு புத்தகமாக வடலி பதிப்பகம் (ஆக 26க்குப் பின் இணையத்தில் வாங்க) வழியாக இம்மாத இறுதியில் வெளி வருகிறது.

மேலும் படிக்க...


உத்தபுரங்களும் சாதியத்தின் அந்தப்புறங்களும் – நூல் வெளியீடு

மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவரால் மனிதகுலம் உலகத்தின் முன்பு தலை குனிந்த சம்பவம் யாவரும் மறந்திருக்க முடியாது" இந்த வரிகளுக்குள் இருக்கும் அர்த்தங்கள் சுடச்சுட சுட்டுக்கொண்டேயிருக்கும். அதே போல நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் கந்து வட்டிக்கும்பலால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செலாளர் தோழர் வேலுச்சாமி படுகொலை செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் கந்து வட்டி ஒழிப்புச் சட்டம் எந்த லட்சணத்தில் அமலாகிறது என்பதற்கு நல்ல உதாரணம். இப்படி தனது ஆய்வுக்கட்டுரைகள் மூலம் சமூக பிரச்சினைகளை வெட்ட வெளிச்சமாக்கி தந்திருக்கிறார் பத்திரிக்கையாளரும், கவிஞருமாகிய ப.கவிதா குமார்.

மேலும் படிக்க...Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91