பதிப்பகம் (Publisher)- அலைகள் வெளியீட்டகம்(Alaigal Veliyeetagam) » பக்கம் - 1


«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்மக்கள் விடுதலைப் போராட்டத்தின் ஆர்வமிக்க மாணவர். மாணவர்கள்,குடிசைவாசிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல சங்கங்களிலும் இயக்கங்களிலும் பங்கு கொண்டவர். டாக்டர் ஆனந்த் டெல்டும்டே சமகால சமூக அரசியல் நிலைமைகள் பற்றி கூர்ந்த மதியும் ஆராய்ச்சி அறிவும் கொண்டவர் என்று பெயர் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், நுணுபங்கள், தலைவர்கள்
வகை: வாழ்க்கை வரலாறு
எழுத்தாளர்: ஆனந்த் டெல்டும்டே
பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம்
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for alert mail

பசுமைக்கு உயிர் என்று பெயர்பூமி சூடேறுதல்,பருவநிலை மாற்றம் ஆகிய இரண்டும் இன்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.இப்பிரச்சனை தொடர்பாக அனைத்து விவரங்களையும் திரட்டி ஓர் அருமையான கையேடாகத் தந்திருக்கிறார் தோழர் ஜோதி. நூலுக்கு 'பசுமைக்கு உயிர் என்று பெயர் '' என்ற கவித்துவமான தலைப்பையும் கொடுத்துள்ளார்.பசுமைக்குடில்,பசுமை [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: வேளாண்மை, விவசாயிகள், தொழில், தகவல்கள்ஆலோசனை
வகை: பொது
எழுத்தாளர்: இரா. ஜோதி
பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம்
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days

வேதங்கள் ஓர் ஆய்வுரிக்வேதம்,யஜூர்வேதம் ,சாம வேதம், அதர்வ வேதம் கன வேதங்கள் நால்வகைப்படும் .குடியேற்றக்கார்ர்களான பழைய ஆரியர்களின் நம்பிக்கைகள்,மனோபாவங்கள் ,சமுதாய நிலை, கற்பனைகள் போன்றவை இந்நூலிகளில் சிதறிக்கிடக்கின்றன.வேதங்கள் '' கடவுளால் ' அருளப்பட்டதாக இந்துக்கள் இருதுகின்றனர்.  வேதங்களை மீண்டும் நிலைநிறுத்த முயற்சி செய்தவரும்,ஆரிய சமாஜம் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
வகை: இலக்கியம்
எழுத்தாளர்: சனல் இடமருகு
பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம்
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for alert mail

ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும்ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் என்கிற இந்தப் புத்தகத்தில் மகா பாரத  காந்தாரியைச் சுட்டிக் காட்டி ஒரு காலத்தில் ஆப்கன் வரை இந்தியா வியாபித்திருக்கக்கூடும் என இந்நூலாசிரியர் கூறுவதையும் இணைத்துப் பார்க்கிறபொழுது இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் கூறியது ஆப்கனுக்கும் பொருந்துவதைக் காண [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், நுணுபங்கள்
வகை: வரலாறு
எழுத்தாளர்: சு.பொ. அகத்தியலிங்கம்
பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம்
விலை : ரூ.55
Out of Stock , click Out of Stock to subscribe for alert mail

தமிழகத்தில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துக்கள்'சாதி இரண்டொழிய வேறில்லை' என்றார் ஔவையார்.அதிலும் இட்டார்  பெரியோர் - இடாதோர் இழிகுலத்தோர், என்றார். இழி குலம் என்பதை இழிந்த சாதி என்று கொள்ளலாம். இவ்விழிந்த சாதி  என்ற கருத்தியல் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. சக்ங கால சமுதாயம் தொழில் நிலை  [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
வகை: அரசியல்
எழுத்தாளர்: நா .வானமாமலை
பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம்
விலை : ரூ.30
Out of Stock , click Out of Stock to subscribe for alert mail

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும்நாத்தழும்பேறியோரே நாத்திகம் பேசுவர், என்றொரு வசைச் சொல் தமிழில் உண்டு. கடவுள் மறுப்பாளர்களை மக்கள் ஏற்கக் கூடாது. அவர்கள் பேசுவதை மக்கள் காது கொடுத்துக் கேடக்க்  கூடாது என்பதே இந்த வசைச் சொல்லின் வெளிப்பாடாகும். கடவுள் மறுப்புக் கொள்கை ஒன்றும் தமிழர்களுக்குப் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், நுணுபங்கள்
வகை: வரலாறு
எழுத்தாளர்: நா .வானமாமலை
பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம்
விலை : ரூ.25
Out of Stock , click Out of Stock to subscribe for alert mail

மார்க்சிய அறிவுத் தோற்றவியல்பேராசிரியர் நா.வா. அவர்களின் மார்க்சிய அறிவுத் தோற்றவியல் என்ற இந்நூல் மனித அறிவின் தோற்றத்தையும் அதன் மேன்மையையும் விளக்குவதோடு உழைப்பே அறிவுத் தோற்றத்தின் பிறப்பிடம் என்பதையும் மார்க்சிய  கருத்துகளின் அடிப்படையில் விளக்குகிறது. உழைப்பு, உற்பத்தி, அதற்கான சமூக நடைமுறை இவையே அறிவு [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
வகை: கம்யூனிசம்
எழுத்தாளர்: நா .வானமாமலை
பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம்
விலை : ரூ.35
Out of Stock , click Out of Stock to subscribe for alert mail

பின்நவீனத்துவம்சமீப ஆண்டுகளில்  பின்நவீனத்துவம் பற்றி தமிழில் பல நூல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில நூல்கள் பின்நவீனத்துவ கோட்பாட்டை விளக்குவதாகவும்,சில அக்கருத்துக்களை ஆதரித்தும்,  சில நூல்கள் அதனை ஏற்காது விமரிசித்தும் அமைந்துள்ளன.பின்தவீனத்துவத்தை ஒரு கோட்பாடாகவும்,தத்துவமாகவும் ஏற்க முடியாதென்றும், வர்க்கங்களாக அமைந்துள்ள சமூகத்தில் அது [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
வகை: பொது
எழுத்தாளர்: மட்ஸ் அல்வெசன்
பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம்
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days

நா.வா.ஆய்வுகளில் நாட்டார் கலை இலக்கியம்நாட்டுப் பாடல்கள், எழுநப்பட்ட இலக்கியத்திற்கு முன்பே தோன்றியவை. எழுதப்பட்ட இலக்கியம் நாட்டுப் பாடல்களினின்றும் தோன்றி பின் வேறுபட்டு தனி வகுப்பாகப் பிரிந்துவிட்டது.ஆனால்,தேக்கம் ஏற்பட்ட காலங்களில் எல்லாம், நாட்டுப் பாடல்களோடு தொடர்பு கொண்டு உயிராற்றல் பெற்று வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. சங்க இலக்கியத் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
வகை: இலக்கியம்
எழுத்தாளர்: கோ. ஜெயக்குமார்
பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம்
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days

இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும்இந்தியாவில் சில தேசிய இனங்கள் தனி நாடுகளை உருவாக்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மிகச் சிறியனவாக உள்ளன. அவை கலாச்சார -தேசிய சுயாட்சியை அனுபவிப்பதோடு லெனின் கூறியபடி, உண்மையான ஸ்தல சுயாட்சியை அனுபவிப்பவையாகும் இருக்க வேண்டும்.அவர்களுக்குச் சொந்தமான -ஜனநாயகமான - சுயமான [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
வகை: அரசியல்
எழுத்தாளர்: சுனிதிகுமார் கோஷ்
பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம்
விலை : ரூ.35
Out of Stock , click Out of Stock to subscribe for alert mail
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»