Buy Arutselvar Dr. Na.Mahalingam Mozhipeyarpu Maiyam(அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்) books online » Page - 1

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

You can buy Tamil books from Arutselvar Dr. Na.Mahalingam Mozhipeyarpu Maiyam (அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்). அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் is a leading Tamil books publisher.

Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam

All tamil books published by Arutselvar Dr. Na.Mahalingam Mozhipeyarpu Maiyam can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

பாவப்பட்டவர்கள் - Paavapattavargal

Tamil book Paavapattavargal

ஓர் எளிய நகலெடுக்கும் எழுத்தாளர் தேவுஸ்கின் – அவருடைய தூரத்து உறவுப் பெண்ணான வாரென்கா இருவருக்குமிடையே நடந்த கடிதங்களின் வரிசையாக ‘பாவப்பட்டவர்கள்’ நாவல் அமைந்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வாழ்ந்த விளிம்பு நிலை மக்களின் கொடிய வறுமையும், இரங்கத்தக்க வாழ்க்கையும் [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: கவிஞர் புவியரசு
பதிப்பகம்: அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் (Arutselvar Dr. Na.Mahalingam Mozhipeyarpu Maiyam)
Year : 2015
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஆஸ்திரேலியா - Australia

Tamil book Australia

ஆஸ்திரேலியா நாட்டின் நிலவியல், அரசியலமைப்பு, வரலாறு, தொல் குடிகள், மாநகர்கள், பறவைகள், விலங்குகள், கல்வி நிறுவனங்கள், தொழில் களங்கள், உணவு, பொருளாதாரம், இந்திய – ஆஸ்திரேலியத் தொழில் உறவுகள், அங்கு வாழும் தமிழர்கள் என ஏராளமான தகவல்களைத் திரட்டி இந்நூலை ஒரு [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: அருணகிரி
பதிப்பகம்: அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் (Arutselvar Dr. Na.Mahalingam Mozhipeyarpu Maiyam)
Year : 2016
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மேரி ஷெல்லியின் பிராங்கன்ஸ்டைன் - Meri Shelliyin Frankenstein

Tamil book Meri Shelliyin Frankenstein

ஒரு மாணவர் உடலின் பல பாகங்களை எடுத்து வந்து இணைத்துச் சேர்த்து ஒரு புதிய மனிதனை உருவாக்குவது போலவும், சக்தி வாய்ந்த இயந்திரம் ஒன்று இயங்கி அதற்கு உயிர் கொடுப்பது போலவும் என் முன்னே காட்சிகள் விரிந்தன…பயங்கரமான கட்சிகள்!
அதைப் படைத்தவன்,தன் [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: கவிஞர் புவியரசு
பதிப்பகம்: அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் (Arutselvar Dr. Na.Mahalingam Mozhipeyarpu Maiyam)
Year : 2015
விலை : ரூ.135
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பித்தன் நாடோடி (கலீல் ஜிப்ரான்) - Pithan Nadodi (Kaleel Jipran)

Tamil book Pithan Nadodi (Kaleel Jipran)

ஆன்மாவைக் குளிர்விக்கும் வானோடையாகவும், அநீதிகளைக் சருகுகள் போல் எரித்துத் தள்ளும் நெருப்பின் கொழுந்தாகவும் ஒரே நேரத்தில் ஜிப்ரானின் எழுத்துக்கள் அத்துவிதம் கொள்பவை.

பருகப் பருக மேலும் மேலும் தாகத்தை வளர்க்கும் வியப்பை ஜிப்ரானின் படைப்புகள் தலைமுறை தோறும் தந்து கொண்டே இருக்கின்றன. [மேலும் படிக்க...]
வகை: தத்துவம்(Thaththuvam)
எழுத்தாளர்: சிற்பி
பதிப்பகம்: அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் (Arutselvar Dr. Na.Mahalingam Mozhipeyarpu Maiyam)
Year : 2016
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மணலும் நுரையும் (கலீல் ஜிப்ரான்) - Manalum Nuraiyum (Kaleel Jipraan)

Tamil book Manalum Nuraiyum (Kaleel Jipraan)

காலத்தை வென்ற ஞானத்தின் நாயகன் கலீல் ஜிப்ரான்

மண்ணுலகை விட்டு அவர் மறைந்து போய் என்பத்தைந்தாண்டுகள் ஆன பின்னும் உலகில் அதிகம் விற்பனையாகும் இலக்கியப் படைப்புகளில் தொடர்ந்து முதல் வரிசையில் இடம் பெற்று வருபவை ஜிப்ரானின் ஞானக் களஞ்சியங்கள்.

ஒரு திறனாய்வாளன் குறிப்பிட்டதைப் [மேலும் படிக்க...]
வகை: தத்துவம்(Thaththuvam)
எழுத்தாளர்: சிற்பி
பதிப்பகம்: அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் (Arutselvar Dr. Na.Mahalingam Mozhipeyarpu Maiyam)
Year : 2015
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மொழியாக்கம் கொள்கைகளும் செய்முறைகளும் - Mozhiyaakkam Kolgaigalum Seimuraigalum

Tamil book Mozhiyaakkam Kolgaigalum Seimuraigalum

மொழிபெயர்ப்பை ஒரு கலையாக, மொழி வளர்ச்சியின் கருவியாக, உலகத்தோடு ஒட்டி உறவாடும் நெறியாக இன்றைய உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும், இயந்திர மொழிபெயர்ப்பும் இன்று நம் வசமாகி விட்ட போதிலும் இலக்கிய மொழிபெயர்ப்பை, கவிதை மொழிபெயர்ப்பைச் செய்வதற்குக் கவினுணர்வும், [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் கா. செல்லப்பன்
பதிப்பகம்: அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் (Arutselvar Dr. Na.Mahalingam Mozhipeyarpu Maiyam)
Year : 2016
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மனிதன் தோன்றியது எப்படி? - Manithan Thondriyadhu Eppadi?

Tamil book Manithan Thondriyadhu Eppadi?

உயிரியல் வல்லுநராகிய பேராசிரியர் க. மணி அறிவியலைத் தாய்ப்பால் போல் புகட்டும் பரிவும் அனுபவமும் கொண்டவர். மனிதன் என்ற உயிரினம் உருக் கொண்ட வரலாற்றை இந்த அரிய நூலில் சுவைபட விளக்குகின்றார். மரபியலின் அகமும் புறமுமான செய்திகளை ஒரு நாவலின் [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: பேராசிரியர் க. மணி
பதிப்பகம்: அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் (Arutselvar Dr. Na.Mahalingam Mozhipeyarpu Maiyam)
Year : 2016
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சிந்தனை ஒன்றுடையாள் (ஸம்ஸ்க்ருதம் - தமிழ் பாலம்) - Sinthanai Ondrudaiyaal (Samskirutham-Tamil Paalam)

Tamil book Sinthanai Ondrudaiyaal (Samskirutham-Tamil Paalam)

மிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியாவின் மிகத் தொன்மையான செம்மொழிகள். இவற்றிடையே உறவு 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. ஆன்மிகம், தத்துவம், மனிதநேயம், வாழ்வியல் விழுமியங்கள், அரசு/நிர்வாகம், அழகியல் போன்ற பல களங்களிலும் இவ்விரு மொழி இலக்கியங்களில் பொதுமையான ஓட்டத்தைக் காண முடிகிறது.

இந்த நூலில் [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: பேராகே.எஸ். சுப்பிரமணியன்
பதிப்பகம்: அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் (Arutselvar Dr. Na.Mahalingam Mozhipeyarpu Maiyam)
Year : 2015
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இளம் தாகூர் ஒரு மேதையின் உருவாக்கம் - Ilam Tahore Oru Methaiyin Uruvaakkam

Tamil book Ilam Tahore Oru Methaiyin Uruvaakkam

சுதீர் காக்கர் உலகறிந்த உளவியல் அறிஞர். உளவியலில் தலைசிறந்த பல நூல்களைத் தந்தவர். இவருடைய நூல்கள் உலகில் இருபத்தொரு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

உலகின் பல புகழ் மிக்க கல்வி நிறுவனங்களில் பயிற்றுவித்த அனுபவம் உடைய இவர், தம் பணிக்காகப் பல [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: முனைவர் ந. முருகையன்
பதிப்பகம்: அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் (Arutselvar Dr. Na.Mahalingam Mozhipeyarpu Maiyam)
Year : 2016
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now

எனது அரசியல் வாழ்க்கை (சரத் பவார்) - Enadhu Arasiyal Vazhkai (Sarath Pawar)

Tamil book Enadhu Arasiyal Vazhkai (Sarath Pawar)

எழுபத்தைந்து வயது நிரம்பும் தருணத்தில் தன் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்து சரத்பவார் இந்த வாழ்க்கை வரலாற்றை விருப்பு வெறுப்பின்றி முன் வைத்திருக்கிறார்.

“பொது வாழ்வில் இருப்பவர்களுக்குக் குறிப்பிட்ட வேலை, நேரம் என்று எதுவும் கிடையாது” என்ற அவருடைய கருத்துக்கு அவரே உதாரணமான [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி
பதிப்பகம்: அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் (Arutselvar Dr. Na.Mahalingam Mozhipeyarpu Maiyam)
Year : 2016
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedbacksupport