Buy Poonkodi Pathippagam(பூங்கொடி பதிப்பகம்) books online » Page - 1

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.


You can buy Tamil books from Poonkodi Pathippagam (பூங்கொடி பதிப்பகம்). பூங்கொடி பதிப்பகம் is a leading Tamil books publisher.

Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam

All tamil books published by Poonkodi Pathippagam can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

பழங்கள், காய்கறிகள், கீரைகள், இவற்றின் தோற்றம், பல்வேறு மொழிப்பெயர்கள், மருத்துவப் பயன்கள்

Tamil book பழங்கள், காய்கறிகள், கீரைகள், இவற்றின் தோற்றம், பல்வேறு மொழிப்பெயர்கள், மருத்துவப் பயன்கள்

அவசர காலத்தில்,எந்த நேரம்,எதே உண்ணுகிறோம் என சரியாக பார்க்காமல், அவசர அவசரமாக பழங்கள்,காய்கறிகள்,கீரைகளை நாம் பல்வேறு முறைகளில் உணவாக தயாரித்து உண்டு வருகிறோம். இவைகளின் பயன்கள் மற்றும் அவை நமக்கு ஆற்றும் ஆரோக்கிய உதவிகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அறிய விரும்பவில்லை. அவைகளைப்பற்றி [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், மருத்துவம்
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)
பதிப்பகம்: பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)
Year : 2004
விலை : ரூ.35
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

மரங்களின் மருத்துவப் பயன்கள்

Tamil book மரங்களின் மருத்துவப் பயன்கள்

நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முன்னரே தமிழர்கள் மருத்துவத்தில் சிறந்து விளங்கினார்கள் என்பதை தமிழ் இலக்கியங்கள் மூலமாக அறிய முடிகிறது. இங்கிருந்துதான் மருத்துவக் கலையும் அறிவியல் கலையும் மற்ற நாடுகளுக்கு பரவின என்பதை ஆராய்ச்சியாளர்கள் தக்க சான்றுகளுடன் நிரூபித்து வருகிறார்கள். அதன் காரணமாக [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: சித்த வைத்தியம், மூலிகை வைத்தியம், பாட்டி வைத்தியம், கை வைத்தியம்,
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: திருமலை. நடராசன்
பதிப்பகம்: பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)
Year : 2007
விலை : ரூ.65
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

நோயின்றி வாழ நாளும் ஒரு கீரை

Tamil book நோயின்றி வாழ நாளும் ஒரு கீரை

சினம் மிகுந்த வேளையில் என்னைக் கிள்ளுக்கீரை என்றா நினைத்தாய் ''என்று நம்மில் சிலர் பேசுவது வழக்கம். இவ்வாறு நாம் அலட்சியமாகப் பேசும் கீரை வகைகளின் பயனை இந்நூல் விவரிக்கிறது. நாம் விரும்பி விதைத்துத் பயிரிடும் கீரைகளோடு நம் கவனத்திற்கும் அப்பாற்பட்டு காட்டிலும் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், கீரைகள்
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
பதிப்பகம்: பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)
Year : 2007
விலை : ரூ.75
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

தமிழ் மருத்துவக் களஞ்சியம்

Tamil book தமிழ் மருத்துவக் களஞ்சியம்

நம் நாட்டில் தோன்றிய அருளாளர்களான சித்தர்கள் ஆன்மீக வழிகாட்டிகளாக மட்டுமின்றி மனிதர்களது நோயைக்குனமாக்கும் அற்புத மருத்துவ முறைகளையும் நமக்கு மாபெரும் வரமாகவே அருளியிருக்கிறார்கள். போகர்,புலிப்பாணி ,தேரையர் போன்ற மாபெரும் சித்தர்கள் நமக்கு வழங்கிச் சென்றிருக்கும் மருத்துவ முறைகள் மாபெரும் வரப்பிரசாதமாகும். உணவையே [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், , பரவும் விதம், தடுக்கும் முறைகள்
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: திருமலை. நடராசன்
பதிப்பகம்: பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)
Year : 2004
விலை : ரூ.35
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

அசோகமரம் பூக்கவில்லை - Asokamaram Pukkavillai

Tamil book Asokamaram Pukkavillai

[மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: லஷ்மி
பதிப்பகம்: பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)
Year : 2011
விலை : ரூ.55
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

ஆழ்வார் நால்வர் - Alwar Nalavar

Tamil book Alwar Nalavar

சைவ நாயன்மார் அறுபத்து மூவரில் சிறப்பித்துக் கூறப்படும் நால்வர் உண்டு. இதுபோல் வைணவ ஆழ்வார் பன்னிருவரில், பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகிய நால்வருக்கு "மங்களா சாசனம்' செய்திருக்கிறார் நூலாசிரியர். இந்த 4 ஆழ்வார்களின் காலம், குலம், பெயர்க்காரணம், [மேலும் படிக்க...]
வகை: ஆன்மீகம்(Aanmeegam)
எழுத்தாளர்: பெரு.தியாகராஜன்
பதிப்பகம்: பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)
Year : 2014
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

மணிவேந்தன் படைப்புகளில் தமிழும் சமுதாயமும்

Tamil book மணிவேந்தன் படைப்புகளில் தமிழும் சமுதாயமும்

[மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: அ. மாதவி
பதிப்பகம்: பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)
Year : 0
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

பாவேந்தர் படைப்பும் வாழ்க்கையும்

Tamil book பாவேந்தர் படைப்பும் வாழ்க்கையும்

[மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: அண்ணாதுரை
பதிப்பகம்: பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)
Year : 0
விலை : ரூ.12
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

தென்றலுக்குள் தீ

Tamil book தென்றலுக்குள் தீ

[மேலும் படிக்க...]
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அனு. வெண்ணிலா
பதிப்பகம்: பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)
Year : 0
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

ஜெகவீரபாண்டியனாரின் கம்பன் கலை நிலை . ஓர் ஆய்வு

Tamil book ஜெகவீரபாண்டியனாரின் கம்பன் கலை நிலை . ஓர் ஆய்வு

[மேலும் படிக்க...]
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: அன்புஅரசி
பதிப்பகம்: பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)
Year : 0
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91