குறிப்பிட்ட மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை அவர் தம் சமூக பண்பாட்டுச் சூழல்களோடு பொருத்திப் பதிவு செய்து, நமக்குச் சித்தரித்துக் காட்டும் காட்சி வடிவப் படைப்புக் கலையே ஆவணப்படமாகும். யதார்த்தம் பற்றிய படைப்பாக்க ரீதியிலான கையாளுகைதான் ஆவணப்படம் என்றும் வருணிக்கிறார்கள். [மேலும் படிக்க...]
"இசை குறித்தும் இலக்கியம் குறித்தும் ஏனைய கலை வடிவங்கள் குறித்தும் ஆழமாகத் தெரிந்துகொள்ள பல நூல்கள் இருக்கின்றன. ஆனால், தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றுகலந்துதிவிட்ட திரைப்பட உலகம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் தமிழில் அரிதாகவே இருக்கின்றன.
தியடோர் பாஸ்கரனின் [மேலும் படிக்க...]
சினிமா உலகம் விசித்திரமானது. வெற்றி - தோல்வி தொடங்கி விதவிதமான திருப்பங்கள் வரை நாம் அனுமானிக்க முடியாத சகலமும் சினிமாவில் அரங்கேறும். 35 வருடங்களுக்கும் மேலாக இத்தகைய விசித்திரங்களை ஒரு பத்திரிகையாளராகப் பார்த்துப் பதிவு செய்தவர் மதுரை தங்கம். நடிகர் ரஜினிகாந்த்தை [மேலும் படிக்க...]
ஒரு கலைஞனின் முதல் தகுதி ரசனை. மதிக்கத்தக்க ரசனையும், அதைச் செயல்படுத்தும் திறமையும் கொண்ட அனைவருமே படைப்பாளிகள்தான். என்ன ஒன்று, வாய்ப்புக் கிடைத்தவர்கள்... வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள் என்கிற வேறுபாடு மட்டும்தான். செல்லா... இதில் இரண்டாவது வகைக்காரர். அதனாலேயே வென்றவர்களின் சாகசச் சூத்திரத்தை [மேலும் படிக்க...]