எழுத்தாளர் (Author) - புலமை வேங்கடாசலம்() » பக்கம் - 1

புலமை வேங்கடாசலம் அவர்கள் 20.06.1946 ஆம் ஆண்டு புள்ளவராயன் குடிக்காடு, நீடாமங்கலம் என்னும் ஊரில், பிச்சை வன்னியர், சரஸ்வதி அம்மாள் புல்லவராயர் தம்பதியருக்கு மகனாய் பிறந்தார்.  இவர் வழக்கறிஞர் ஆவார்.  இவர் இந்துத் திருமணச் சட்டம், சட்டத்தமிழ் அகராதி, சிறப்புத் திருமணச் சட்டம் ஆகிய பல நூல்களை எழுதியுள்ளார்.  தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின்முதல் பரிசு (சிறப்புத் திருமணச் சட்டம்) என்னும் நூலுக்கு பெற்றார்.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

குண்டலகேசி



குண்டலகேசி என்னும் இக்காப்பியத்தைப் படிக்கும் போது புத்தரைப் பற்றியும், புத்தமதக் கருத்துக்களைப் பற்றியும் பொது மக்கள் சில செய்திகளைத் தெரிந்து கொண்டிடும் வகையில் புத்தரின் வாழ்கை வரலாறு புத்தமதத் தத்துவங்கள்,புத்தமதம்,தமிழ்நாட்டுக்கு வந்த வரலாறு, புத்தமத கோயில்கள் ஆகியவற்றையும் இக்காப்பியத்துடன் இணைந்துள்ளேன்.
[மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: புத்தமதம், பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், தத்துவங்கள்
வகை: மற்றவை
எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ்
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days

இந்தியச் சாட்சியச் சட்டம்



இந்திய நாட்டு நீதிமன்றங்கள், இந்தியச் சாட்சியச் சட்டத்தின் அடிப்படையிலேயே தமது தீர்ப்புகளை வழங்குகின்றன. உரிமையில் வழக்குகளில், வழக்குத் தரப்பினர்கள் வாய்மொழிச் சான்றுகளையும் ஆவணச் சான்றுகளையும் சரியான முறையில் அளிக்கவில்லையேல், வழக்கின் முடிவு அவர்களுக்கு எதிராக அமைந்துவிடும் உரிமையியல் , குற்றவியல் வழக்குக்களில், [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: குற்றவியல், நீதிமன்றம், உரிமையியல்
வகை: சட்டம்
எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
விலை : ரூ.85
Out of Stock , click Out of Stock to subscribe for alert mail

மருத்துவச் சாட்சியம்



மருத்துவமனை திறப்பு விழாவிற்குச் சென்ற மகாத்மாகாந்தி இந்த மருத்துவமனையைச் சீக்கிரம் மூடுகின்ற அளவில் மக்கள் நோயற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பேசினாராம். அதைப்போல் வழக்குமன்றங்கள் மக்களுக்குத் தேவையானதாக இருந்தாலும் ஒவ்வொரு தனி மனிதனும் நேர்வழியிலும், நல்வழியிலும், நேர்மையாகவும் நாணயமாகவும் இருந்தால் வழக்குமன்றங்கள் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: வழக்கு, டிப்ஸ், நீதி
வகை: சட்டம்
எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days

இந்திய அரசியலமைப்புச் சட்டம்



வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் புதுமை மற்றும் தனித்துவம் மிக்கவர். தமிழ் மொழிமேல் தனிப்பற்றுக் கொண்டவர். நீதிமன்றங்களில் முதன் முதலில் தமிழில் வாதாடியவர். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு முன்னர் நீதி நிர்வாகங்கள் அந்தந்தப் பகுதியிலுள்ள இந்திய மொழிகளில்தானே நடந்துவந்தன என்று [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: சட்டம்
வகை: பொது
எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for alert mail

குற்றத் தண்டனைகளும் தீர்பபுகளும்



இந்நூலின்கண் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் முக்கியப் பிரிவுகளும் அந்தப் பிரிவுகளின்கீழ் பல்வேறு உயர் நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புரைகளும் அடங்கியுள்ளன்.

சட்ட விரோதமாகக் கூடுதல் குற்றம் முதல் அவதூறு குற்றம் வரையில் ஈண்டு விளக்கியுரைக்கப்பட்டுள்ளன.

சட்ட நூல்களில் குற்றங்கள் என்றால் என்ன? அவைகளுக்கு [மேலும் படிக்க...]

வகை: சட்டம்
எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
விலை : ரூ.75
Out of Stock , click Out of Stock to subscribe for alert mail

நீதிமன்றங்களும் வழக்கு நடைமுறைகளும்



மனித சித்தாந்தமும், விண்ணியல் ஆராய்ச்சியும் பற்றி விளக்கி ஒரு கற்பனையற்ற கதையாய்க் குழைத்து விளக்கித் தருகிறது. நூல்.

பாட்டனும், முப்பாட்டனும் இறந்த பின்னும் இப்பிரபஞ்சமே செத்தாலும் கூட இறந்தவரின் அணுக்கள் உயிர் வாழ்கின்றன எனும் விழுமம் விஞ்ஞானம் கண்ட [மேலும் படிக்க...]

வகை: சட்டம்
எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days

பாகப்பரிவினைச் சட்டங்களும் உயில் சட்டங்களும்



இந்துக்கள், இசுலாமியர், கிறத்துவர் தம் கூட்டுக்குடும்பத்தில் ஒவ்வொரு நபருக்கும், கூட்டுக்குடும்பச் சொத்தில் எவ்வளவு பாகம் உண்டு என்பதனையும், கூட்டுக் குடும்பச் சொத்திதில் பெண்களுக்குப் பாகம் உண்டா? இல்லையா? என்பதனையும் நபர்கள் பலர் அறியாது இருக்கிறார்கள்.

இந்து, இசுலாம், கிருத்துவ மதச்சட்டங்களில் பெண்களுக்குச் [மேலும் படிக்க...]
வகை: சட்டம்
எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்



சட்டத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்வதே பாதுகாப்பான வாழ்க்கை. சமூக ஜீரோதச் செயல்களைத் தூண்டிஜீடுவது சமூகத்ணிற்கு ஜீரோதமாக வாழ்வது எல்லாம் பாழான வாழ்க்கை. மவீத உளீமைகள் பாதுகாப்புச் சட்டம் பற்றித் தெஹீவாகக் கூறுகிறது ஹிந்நூல்.
[மேலும் படிக்க...]
வகை: சட்டம்
எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்



நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் என்பது இந்தியத் திருநாட்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறிமுகமான ஒரு சட்டமாகும். இந்தியத் திருநாட்டு மக்கள் இந்தச் சட்டத்தின் சாராம்சங்களை அறிந்திருக்கிறார்களோ இல்லையோ இந்தச் சட்டத்தின் பெயரை நன்கு அறிந்திருக்கிறார்கள்.

உலக அளவில் இன்றைய நிலையில் வணிகர்களில் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: சட்டம்
வகை: சட்டம்
எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days

சீவனாம்ச சட்டங்கள்



திருமணம் என்பது பெண்ணொருத்தியுடன் காமுறு புணர்ச்சியை மேற்கொள்வதற்காக மட்டும் செய்து கொள்ளப்படுகின்ற ஒன்றன்று. குழந்தைகள் என்பது மனைவியுடன் சல்லாபங்களில் ஈடுபடுவதால் எதிர்பாராமல் ஏற்படுகின்ற விபத்துக்களன்று பெற்றோர் என்போர் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பின்னர், மூலையிலே கழுவி கவிழ்த்து வைக்கப்படுகின்ற பழைய [மேலும் படிக்க...]

வகை: சட்டம்
எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம்
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»