எழுத்தாளர் (Author) - கழஞ்ஞர் செல்வராஜ்() » பக்கம் - 1
சிங்கார வேலர் கட்டுரைகள்
கடந்த நூற்றாண்டில் ஐம்பதுகளுக்கு முன் தமிழகம் சிந்தனையின் ஊற்றுக்களமாக விளங்கிற்று. ஒரு புறம் நாட்டு விடுதலைக்காகப் போராடிய காந்தியச் சிந்தனை கண்ட பேரெழுச்சி, மறுபுறம் பெரியார் ஈ வெ. ராமசாமி கண்ட சுயமரியாதை இயக்கத்தின் பேரலை. இந்த இருவர் கண்ட இயக்கங்களைத் [மேலும் படிக்க...]