Buy Ethir Veliyedu(எதிர் வெளியீடு) books online » Page - 9

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்4567891011121314அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

தம்மபதம் புத்தர் - Thammapatham Puththar

Tamil book Thammapatham Puththar

தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியானக் கவிதை வடிவத்திலும் பாலி மொழியில் இருக்கும் தம்மபதம் உலகின் பல்வேறு [மேலும் படிக்க...]
வகை: ஆன்மீக நாவல்(Aanmeega Novel)
எழுத்தாளர்: யாழன் ஆதி
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சாதி அரசியல் அதிகாரம் - Saathi Arasiyal Athigaaram

Tamil book Saathi Arasiyal Athigaaram

தற்கால சாதியம், இன்று அதிகாரத்தை நோக்கிய குறியீடு மனுஸ்மிருதியை இன்று  ஆதிக்க சாதிகள் கையிலெடுத்திருக்கின்றன. இந்த சாதியப் படிநிலைகளை மூன்று பகுதிகளாக ஆய்வு செய்கிறது இந்நூல்.
[மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: கௌதம சித்தார்த்தன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கோட்டை வீடு - Kotai Veedu

Tamil book Kotai Veedu

ஒவ்வொரு மனிதனின் அடி மனதினுள்ளும் தேடிப் பார்த்தால், தரை தட்டி நிற்கும் கப்பலாய் , ஆழம், புதைந்து கிடக்கும். உறவுகளும் சொந்தங்களும் இல்லாத,மனித வாழ்க்கை கிடையாது. பாசத்திற்கும், அன்பிற்கும், பரிதவிப்பிற்கும் ஏங்காத உறவுகளே இல்லை. இவை இணையும்புள்ளியில்தான் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.ஒவ்வொரு [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: ம. காமுத்துரை
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வான்காரி மாத்தாய் - Vaankaari Maathaai

Tamil book Vaankaari Maathaai

 வான்காரி மாத்தாய்  கென்ய நாட்டுப் போராளி. 1940 ஆம் பிறந்த  வான்காரி சுற்றுச்சூழல்  காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று போராடியவர். பசுமைப்  பகுதி இயக்கத்தின்  நிறுவனரான அவருக்கு 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான [மேலும் படிக்க...]
வகை: மொழிபெயர்ப்பு(Molipeyarppu)
எழுத்தாளர்: பேரா. ச. வின்சென்ட்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.340
In Stock , Delivered in 2-3 business days
Buy now

எருது (உலகச் சிறுகதைகள்) - Erudhu (Ulaga Sirukathaigal)

Tamil book Erudhu (Ulaga Sirukathaigal)

மொழிபெயர்ப்பும் கலையின் ஒரு அங்கமே. முயற்சிகளை மறுதலித்து சாத்தியப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் அசாத்தியமானதொரு சூழலில் சாகசக்காரனின் மனநிலையுடனேயே இருக்கிறான் மொழிபெயர்ப்பாளன். அந்நிய நிலப்பரப்புகள், கலாச்சாரங்கள், அவற்றினூடாக புலங்கும் மொழி மற்றும் உணர்வுகள் என யாவற்றையும் தமிழ் நிலத்தோடு பொருத்திப் பார்ப்பதே மொழிபெயர்ப்புகளின் இன்றைய [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: கார்த்திகைப் பாண்டியன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

எழில் மரம் - Ezhil Maram

Tamil book Ezhil Maram

பேராசிரியர் டூலி உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த சமயம்  பழைய ஹைதராபாத் நகரின்  சேரிகளில் சுற்றிவந்தார். அப்பொழுது பெற்றோர்களின் நிதியளிப்பால் நடத்தப்பட்ட  சிறிய பள்ளிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்  அவற்றின்மூலம் அனைவருக்கும் கல்வி என்ற [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: லியோ ஜோசப்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.360
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்

Tamil book சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும்

உண்மையை எழுதுவதென்றால் உயிரையும் உடைமையையும் பணயம் வைத்தாக வேண்டும் என்கிற நெருக்கடியை  உருவாக்குவதில் அடிப்படைவாதிகள் அச்சம்தரத்தக்க வகையில் முன்னேறி வருகிறார்கள். புத்தகங்களை கொளுத்துவது, எழுத்தாளரை ஊர் விலக்கம் செய்து ஒதுக்குவது, மன்னிப்பு கேட்க வைப்பது, இனி எதையும் எழுத மாட்டேன் என்று [மேலும் படிக்க...]
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அ. உமர் பாரூக்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2015
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மதங்களும் சில விவாதங்களும்

Tamil book மதங்களும் சில விவாதங்களும்

மத நம்பிக்கைகள் பொதுவாகவே பிறப்போடு வருகின்றன. ஆனாலும் பிறப்பினால் ஒரு மதத்தில் இருப்பவர்கள் தங்கள் சமய நம்பிக்கைகளை கேள்வி கேட்பதே இல்லை. ஏனெனில் அவர்களுக்குப் பிறந்த உடன் போடப்பட்ட ஒரே ‘கண்ணாடி’ வழியே பார்த்துத்தான் பழக்கம்.
[மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: தருமி
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2015
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அவரை வாசு என்றே அழைக்கலாம்

Tamil book அவரை வாசு என்றே அழைக்கலாம்

இந்தியாவின் நொறுக்கப்பட்ட இதயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள சுப்ரன்ஷு சௌத்ரி ஏழு ஆண்டுகளை சதீஸ்கரில் உள்ள நூற்றுக்கணக்கான மாவோயிஸ்ட்டுகளுடன் கழித்துள்ளார்.இந்த உணர்ச்சிகரமான தேடலில் வேட்டையாடப்பட்ட ஆண்களிடமும் பெண்களிடமும் மிக உன்னிப்பாக,வரிசையாக எல்லா நிலைகளிலும் கேள்விகள் கேட்டு புலனாய்ந்து உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார்.இந்த அசாதாரண புத்தகத்தின் [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: வெ. ஜீவானந்தம்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2015
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மர நிறப் பட்டாம் பூச்சிகள்

Tamil book மர நிறப் பட்டாம் பூச்சிகள்

பட்டாம்பூச்சிகள் பொதுவாக வண்ணம் மிகுந்தவை. கவனத்தை ஈர்க்கவே தங்கள் பொலியும் நிறங்களை அணிந்தவை. அவற்றிண் வண்ணம் ஒரு விளம்பரம்.

ஆனால் மர நிறப் பட்டாம்பூச்சிகளின் பயன் மதிப்பு இங்கே என்ன?

அவை வழக்கத்திற்கு மாறாக தங்கள் இருப்பை மறைக்கப் பார்க்கின்றன.
அவர்களது இருப்பு ஒரு பிரச்சனையாக [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: கார்த்திகைப் பாண்டியன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2015
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்4567891011121314அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91