Buy Ethir Veliyedu(எதிர் வெளியீடு) books online » Page - 8

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்345678910111213அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

முரண்

Tamil book முரண்

இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளில் ஒவ்வொன்றிலும் நான் தனிப்பட்ட பலஇடங்களில் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு சில கதைகளில் கதை சொல்லும் உத்திகளில் பரிசோதனை முயற்சிகளை செய்திருக்கின்றேன். எம்மவரிடையே காலங்காலமாகப் பேணப்பட்டுவரும் புனிதப்படுத்தல்களை கேள்விக்குட்படுத்தி உடைத்தெறிந்திருக்கின்றேன். பேசாப் பொருட்களை பேசியிருக்கின்றேன். அவைகளில் நான் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: கோமகன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2018
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பிற உயிர்களின் சுய மருத்துவம்

Tamil book பிற உயிர்களின் சுய மருத்துவம்

விலங்குகள் தங்களின் உணர்ச்சியை கட்டுப்படுத்த, அதாவது டென்ஷனை கட்டுப்படுத்த மதுபானக் கடைகளுக்குச் செல்வதில்லை. ஒரு மரத்தடி நிழலில் நின்று சங்கிலித் தொடராகப் புகைப்பதில்லை. ஒரு எலி டென்ஷனானால் தன மூக்கை நன்றாக சொறிந்து தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும். ஒரு குரங்கு [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: அக்கு ஹீலர் தா. சக்தி பகதூர்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2018
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பால் ஏன் சாப்பிடக் கூடாது?

Tamil book பால் ஏன் சாப்பிடக் கூடாது?

நீங்கள் பால் பற்றி என்ன கருத்துகளைக் கொண்டிருந்தாலும் ஒரே ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். அந்தக் காலத்தில் கிடைத்த பாலுக்கும், இப்போது நாம் சாப்பிடும் பாலுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது...? என்ற அடிப்படையைப் புரிந்து கொண்டாலே போதும். பாலுக்கு எதிரான கருத்துகளைக்கொண்ட [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: அக்கு ஹீலர் தா. சக்தி பகதூர்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2018
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ராக்கெட் தாதா

Tamil book ராக்கெட் தாதா

சமீப காலமாய் விரும்பி வாசிக்கும் படைப்பாளிகளில் ஒருவர் ஜி. கார்ல் மார்க்ஸ். அவரது முதல் சிறுகதைத்தொகுப்பு “வருவதற்கு முன்பிருந்த வெயில்” நன்னம்பிக்கை பெறுவதாக இருந்தது. “ராக்கெட் தாதா” என்ற இந்த இரண்டாம் தொகுப்பு காதாசிரியனின் தீர்மானமான முன்நகர்வு. எனக்கு அவருடன் எந்த [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: ஜி. கார்ல் மார்க்ஸ்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2019
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குழந்தைகள் தாமாகவே வளர்கிறார்கள்

Tamil book குழந்தைகள் தாமாகவே வளர்கிறார்கள்

நாம் ஒவ்வொருவரும் குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்திருக்கிறோம். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது பற்றிய கவலையின்றி,  தமது இயல்பை ஒட்டிய துறுதுறுப்புடன்,  புதியவற்றை தேடி கற்பதிலும்,விருப்பமான வகையில் ஓடி ஆடி பாடி மகிழ்வதிலும் குழந்தைப் பருவத்திற்கு ஈடான வேறு [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: அக்கு ஹீலர் தா. சக்தி பகதூர்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2019
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மூன்றாவது சிருஷ்டி - Moondravadhu Shristi

Tamil book Moondravadhu Shristi

பாஸ்டன் வடக்கில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரின் சார்லஸ் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1969 ல் ஒருவனும், ஜெனீவாவில் உள்ள ரோனே நகரத்தின் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1964 ல் இன்னொருவனுமாக காலமும் வெளியும் விளையாடிப் பார்க்கும் படைப்பு வெளியின் சாத்தியங்களுக்குள் சந்தித்துக் [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: கௌதம சித்தார்த்தன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஒப்பந்தமும் - Americavin Ulakalaaviya Arasiyalum India Anu Oppanthamum

Tamil book Americavin Ulakalaaviya Arasiyalum India Anu Oppanthamum

அ​​மெரிக்காவின் இராணுவ விரிவாக்க முயற்சிகளின் ஓரங்கமாக உருவாக்கப் பட்டுள்ள​தே இந்த 123 ஒப்பந்தம் எல்லாவற்​றையும் இந்தியாவுக்கு அவுட்​சோர்ஸ் ​​செய்யும் அ​மெரிக்கா ​​தென் ஆசியாவில் தன் ஆதிக்க நடவடிக்​கைக​ளையும் இன்று இந்தியாவுக்கு அவுட்​சோர்ஸ் ​​செய்கிறது அ​மெரிக்க இந்திய அணு ஒப்பந்தத்​தை இந்தப் பின்னணியில் [மேலும் படிக்க...]
வகை: அரசியல்(Aarasiyal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும் - Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum)

Tamil book Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum)

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஒருபுறமிருக்க. அவர்கள் சுயமரியாதையை பாதிக்கும் எத்தனை எத்தனையோ செயல்களில் வருணாசிரம தர்ம வெறியர்கள் எங்குப் பார்த்தாலும் ஈடுப்பட்டு வருகின்றனர். இவைகளுக்கும் பொருளாதாரக் காரணங்கள் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை எனினும் பொருளாதார அமைப்பை மாற்றும்வரை கைகட்டி சும்மா இருக்கலாகாது. [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஏ.எஸ்.கே
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஆரியக் கூத்து - Ariyakoothu

Tamil book Ariyakoothu

கால்டு​வெலின் திராவிட ​மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சம​வெளி அகழ்வுகள் ​வெளிப்படுத்திய உண்​கைளும் ​சென்ற நூற்றாண்டில் தமிழக அரசிய​லை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி ​​​கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த [மேலும் படிக்க...]
வகை: அரசியல்(Aarasiyal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2009
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கனவினைப் பின் தொடர்ந்து வரலாற்றின் கதைகள் - Kanavinai Pin Thodarnthu

Tamil book Kanavinai Pin Thodarnthu

இந்நூல் உண்மை மற்றும் கற்பனைகளின் கலவை. இதன் கதை மாந்தர்கள் கற்பனையான போதிலும் அறிவியல் பூர்வமான வரலாற்று உண்மைகளோடு தான் விடை காண முயன்றுள்ளேன். [மேலும் படிக்க...]
வகை: வரலாறு(Varalaru)
எழுத்தாளர்: த.வே. பத்மா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்345678910111213அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91