Buy Ethir Veliyedu(எதிர் வெளியீடு) books online » Page - 3

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அவலங்கள் - Avalangal

Tamil book Avalangal

இந்தக் கதைகளை ஊன்றிக் கவனித்தால், இவற்றில் ஒரு வரலாற்று அடையாளத்தைக் காண முடியும். அதேவேளை ஒருகாலகட்டத்தின் முகத்தையும் உணரலாம். சாத்திரி போராளியாகவும் தனித்தும் உலாவிய இடங்களின் தடங்கள் தெரிகின்றன. அதில் ஒளியும் இருளும் உண்டு. இவையெல்லாம் இணைந்து புனைவாகவும் நிஜமாகவும் இணைந்திருக்கின்றன. [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: சாத்திரி
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2016
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள் - Irandu Varudangal ,Ettu Mathangal Irubathettu Iravugal

Tamil book Irandu Varudangal ,Ettu Mathangal Irubathettu Iravugal

நம்முலகம் அறிவற்றதின் காலத்திற்குள்ளே மூழ்கியிருந்துள்ளதை விவரிக்கும், பல அடுக்குகள் மிக்கதும் வசீகரமானதாயுமுள்ள இரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள், இருபத்தெட்டு இரவுகள் மிகச்சிறந்த நாவலாசிரியர்களுள் ஒருவரின் சாதனைப்படைப்பாகும், கதை சொல்லலின் ஆற்றலுக்கான சான்றாவணமாகும்.
[மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: சல்மான் ருஷ்தீ
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2016
விலை : ரூ.320
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்

Tamil book தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்

தனிப்பட்ட ஒர்  உயிரினம் அல்லது  ஒரு  பல்லுயிரியச் சூழல்  தொகுதியைக் காக்க,  அப்பகுதியின் சூழலியல்  தன்மை கெடாமல், அந்த உயிரினத்தின் செயல்பாடுகள், கூடமைக்கும் முறை, இனப்பெருக்கம் இரைதேடுதல் என யாவும் முழுமையாக பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால், ‘பறவைகள் அல்லது  உயிரினக் காப்பிடங்கள் [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: ஏ. சண்முகானந்தம், முனைவர் சா. செயக்குமார்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2017
விலை : ரூ.500
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ரூபிபாஸ்கோயின் மர்ம நோய்

Tamil book ரூபிபாஸ்கோயின் மர்ம நோய்

ஹஸ்தா சௌவேந்திர  சேகர்
தமிழில் : இரா. செந்தில்
காதாம்டுகி  மக்கள் சொல்வது சரிதான், ரூபியின் நோய் அவளுடையது மட்டுமே அல்ல. அது புட்கியினுடையது, அது, சிதோ, தோஸோ  மற்றும் துலாரியினுடையதும் ஆகும். அநேகமாக இது எல்லோரையுமே அழித்துவிடலாம், அவர்களுடைய மொத்தக் குடும்பத்தையும்.
[மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: இரா. செந்தில்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2017
விலை : ரூ.290
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்

Tamil book பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்

கிரேக்கம், ரோமானியம், நார்வே, செல்டிக், எகிப்து, அமெரிக்கப்
பழங்குடியினம், ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆசியப் பாரம்பரியங்களை
எடுத்துரைக்கும் புகழ்வாய்ந்த புராணங்களில் இருந்து, இருபது
இதிகாசக்கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன.
சிறுவர்களே இக்கதைகள் அனைத்திலும் நாயகர்களாக வலம்வருகின்றனர்
என்பதே இந்நூலின் சிறப்பம்சமாகும். புகழ்பெற்ற வரலாற்று வீரர்களான
ஹோரஸ், பாண்டவர்கள், ஹெராகிள்ஸ், ரோமுலஸ், [மேலும் படிக்க...]
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சசிகலா பாபு
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2017
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

உங்கள் மனிதம் ஜாதியற்றதா?

Tamil book உங்கள் மனிதம் ஜாதியற்றதா?

சாதி, மதம், மொழி, பால், நிறம், இன வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக்கியது நமது அரசமைப்புச் சட்டம். நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஆதாரமாகக்கொண்டு அது கட்டமைக்கப்பட்டது. பிறப்பு அடையாளங்களைக் கடந்து ஒவ்வொருவருக்குமானஅடிப்படை உரிமைகள் உறுதி [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: ஜெயராணி
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2018
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை

Tamil book வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை

எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று இலக்கணத்திற்கும் உரிய இலக்கணங்களை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. எழுத்துக்கான இலக்கணத்தை தொல்காப்பியம் போல் நன்னூலும் நேமிநாதமும் எடுத்தியம்புகின்றன. 'எழுத்து எனப்படுபவ அ முதல் ன வரை உள்ள முப்பது எழுத்துக்கள் '[1] ஆகும் . எழுத்துக்களின் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: கே. நல்லதம்பி
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2018
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அரசியலின் இலக்கணம்

Tamil book அரசியலின் இலக்கணம்

முதல் உலகப் போருக்குப் பின்னர் வெளிவந்த அரசியல் கோட்பாட்டின் மீதான நூல்களில் மிகவும் முற்றுமுழுதான ஒன்றினைத் திரு. லாஸ்கி கண்டிப்பாக உருவாக்கியுள்ளார். லாஸ்கியின் முந்தைய படைப்புகளில் வெளிப்பட்டுள்ள அறிவும் நிபுணத்துவமும் முழுமையாக இதிலும் வெளிப்படுகின்றன. அன்றியும் இது அதிக அளவு மானிட [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: அரசியல்(Aarasiyal)
எழுத்தாளர்: ஹெரால்டு ஜெ. லாஸ்கி, க. பூரணச்சந்திரன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2018
விலை : ரூ.570
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஆரிஜின்

Tamil book ஆரிஜின்

கதையின் நாயகர் ‘குறியியல்’ துறைப் பேராசிரியர் ராபர்ட் லாங்டன் ஆவார். இவரின் முன்னாள் மாணவரான எட்மண்ட் கிர்ஷ் தன் 40 வயதிலேயே ஸ்டீவ் ஜாப்ஸ் போல சாதனைகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரராக ஆகிவிட்டவர்.

எட்மண்ட் கிர்ஷ், உலகத்தையே புரட்டிப்போடவிருக்கும், குறிப்பாக சமயங்களின் இடத்தைத் தகர்க்கும் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: டான் பிரௌன், இரா. செந்தில்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2018
விலை : ரூ.599
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கசார்களின் அகராதி - பெண்கள் பிரதி

Tamil book கசார்களின் அகராதி - பெண்கள் பிரதி

மொழியொன்றில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை. இரு பத்தாண்டுகளாக தமிழிலக்கியச் சூழலில் அதிகம் பேசப்பட்ட, விதந்தோதப்பட்ட ஒரு படைப்பு கசார்களின் அகராதி மற்றும் படைப்பாளர் பாவிச். பாவிச் பெல்கிரேடிலுள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து பல எழுத்தாளர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தைச் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2019 வெளியீடுகள்
வகை: மொழிபெயர்ப்பு(Molipeyarppu)
எழுத்தாளர்: மிலோராத் பாவிச், ஶ்ரீதர் ரங்கராஜ்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2018
விலை : ரூ.500
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91