Buy Ethir Veliyedu(எதிர் வெளியீடு) books online » Page - 23

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1617181920212223242526அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

பேரரசன் அசோகன் - Perarasan Ashokan

Tamil book Perarasan Ashokan

அடர்ந்த காட்டினூடே படர்ந்திருக்கும் செடி கொடிகளை வெட்டி, உள்ளே புதைந்து போய் மறைந்திருக்கும் நகரைக் கண்டு பிடிப்பது போல் சார்லஸ் ஆலன் வரலாற்றால் மறைக்கப்பட்ட மாமன்னன் அசோகரையும், தன் மக்களின் மகிழ்ச்சி, எங்கும் அமைதி, விலங்குகளுக்கும் கூட உரிமை என்ற பெருநோக்கோடு [மேலும் படிக்க...]
வகை: வரலாறு(Varalaru)
எழுத்தாளர்: சார்ல்ஸ் ஆலென்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2017
விலை : ரூ.480
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மீன்குகைவாசிகள் - Meenkugaivaasigal

Tamil book Meenkugaivaasigal

வாழ்க்கை வினோதங்களால் புனையப்பட்டது. எதிர்பார்க்கிற படியெல்லாம் நடப்பதற்கு எதுவும் இங்கே எழுதிவைக்கப்படவில்லை. பெயரறியாத வினோதப் பறவை ஒன்று அதன் முதுகில் நம்மை அமர்த்திக் கொண்டு பறக்கிறது. அது எந்த நீர்நிலைக்குச் சென்று இறக்கிவிடுகிறதோ அங்கே இறங்கிக்கொள்ளவும் வேட்கை தணித்துக் கொள்ளவும் கடமை [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2012
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மேக வெடிப்பு - Mega Vedippu

Tamil book Mega Vedippu

இந்நூல் மனிதனின் பேராசை, இயற்கையின் சீற்றங்கள், மரணித்த சுற்றுச்சூழலாளர்கள் என்று தொட்டுச் செல்கிறது.அடுத்த பத்தாண்டுகளில் நாம் எதிர்கொள்ளப் போகும் சுற்றுச்சூழல் சிக்கல்கள் பற்றியும் முன்னறிவிக்கிறது. [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன் (Subrabharathimanian)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது - Yarukkaka Intha Mani Olikkirathu

Tamil book Yarukkaka Intha Mani Olikkirathu

தமிழில் : சி. சீனிவாசன் “யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது” 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: சி. சீனிவாசன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.550
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கருத்து சுதந்திரத்தின் அரசியல் - Karuthu Suthanthirathin Arasiyal

Tamil book Karuthu Suthanthirathin Arasiyal

இந்த சர்வதேச ஊடகங்கள் நிகழ்த்தும் அரசியலில்மூன்றாவது உலக எழுத்தாளர்களின் பெயர்கள் தொடர்ந்துமறைக்கப் பட்டே வருகின்றன. (சிற்சில சமயங்களில் இடஒதுக்கீடு போல சலுகைகள் காட்டுவார்கள்) எந்த ஊடகமும்மூன்றாம் உலக நாடுகளின் எழுத்துக்களையோ, பின்காலனியஅரசியல் நிலைபாட்டின் அழகியல்களையோ முன்வரிசையில்வைத்துப் பேசுவதில்லை . இதற்குப் பின்னால் [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: கௌதம சித்தார்த்தன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வர்ளக் கெட்டு - Varlak Kettu

Tamil book Varlak Kettu

கடல் தமிழ்வாசகனுக்கு அந்நியமானது. கடலை எழுதியே தீரவேண்டும் என்னும் முனைப்புக் கொண்ட படைப்பாளிகள் இல்லாமையே இதற்குக் காரணம்.கடலின் தன்மை மீனவனிடம் படிந்து கிடக்கிறது. மீனின் உத்திகளை வென்று, அதை கொன்றெடுப்பதில் உள்ளது அவனது இருத்தல். எதிர்ப்படும் அனைத்தையும் மேற்கொண்டாக வேண்டும் என்ற [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: வறீதையா கான்ஸ்தந்தின்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பொம்மக்கா - Bommakka

Tamil book Bommakka

பாண்டவர் கதையில முக்கியமான காட்சியமாக மூன்று காட்சியங்கள்  இருக்கின்றன” என்று பீடிகை போட்டுக்கொண்டு ஆரம்பிக்கிறாள் பொம்மக்கா.‘கிட்ண உபதேசம்’ ஒரு காட்சியம்.
[மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: கௌதம சித்தார்த்தன்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பழவேற்காடு முதல் நீரோடி வரை (தமிழகக் கடற்கரை - சுனாமிக்குப் பின் 10 ஆண்டுகள்) - Pazhaverkaadu Muthal Neerodi Varai(Tamilaga Kadarkarai-Sunamikku Pin 10 Aandugal)

Tamil book Pazhaverkaadu Muthal Neerodi Varai(Tamilaga Kadarkarai-Sunamikku Pin 10 Aandugal)

கடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமி தான் தமிழகக் கடலோர மக்களுக்குப் பெருந்துயரத்தை இழைத்தது.
மீனவர் வாழ்கையை சமவெளி மனிதர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அரசுகளின் கொள்கைகளும் பெருந்திட்டங்களும்  மீனவர்களின் பாரம்பரிய வாழிடங்களையும் வாழ்வாதாரத்தையும் குறிபார்க்கின்றன. சுனாமி மறு [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: வறீதையா கான்ஸ்தந்தின்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இந்திய தத்துவஞான விமர்சனம் பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா

Tamil book இந்திய தத்துவஞான விமர்சனம் பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா

இந்திய தத்துவஞான விமர்சனம் கடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய்து வருகிறேன். அவாறிருக்க கம்யூனிஸ்டுக் கட்சி என்னை வெறுப்பதேன்? என்று பெரியார் அவர்கள் [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: ஏ.எஸ்.கே
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2012
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பாலைவனப் பூ - Paalaivana Poo

Tamil book Paalaivana Poo

நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிகமுக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத் தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று. அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம். அதை நான், என்னால் முடிந்த அளவுக்கு எப்போதும் பேசுவதுபோல, மிக [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ். அர்ஷிதா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2016
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1617181920212223242526அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91