Buy Ethir Veliyedu(எதிர் வெளியீடு) books online » Page - 2

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

உணவோடு உரையாடு

Tamil book உணவோடு உரையாடு

உடல் நலமும் உணவு முறையும் பின்னிப் பிணைந்தவை. நம் உடலைப் பற்றி அறிவது எவ்வளவு அவசியமானதோ அதே அளவு அவசியமானது உணவைப்பற்றி நாம் அறிவதும். நாம் உண்ணும் உணவால் ஏற்படப்போவது ஆரோக்கியமா அல்லது நோயா என்பதை புரிந்து கொள்வதே உணவுமுறையாகும். உங்களுக்கேற்ற [மேலும் படிக்க...]
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2017
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஒப்பந்தமும் - Americavin Ulakalaaviya Arasiyalum India Anu Oppanthamum

Tamil book Americavin Ulakalaaviya Arasiyalum India Anu Oppanthamum

அ​​மெரிக்காவின் இராணுவ விரிவாக்க முயற்சிகளின் ஓரங்கமாக உருவாக்கப் பட்டுள்ள​தே இந்த 123 ஒப்பந்தம் எல்லாவற்​றையும் இந்தியாவுக்கு அவுட்​சோர்ஸ் ​​செய்யும் அ​மெரிக்கா ​​தென் ஆசியாவில் தன் ஆதிக்க நடவடிக்​கைக​ளையும் இன்று இந்தியாவுக்கு அவுட்​சோர்ஸ் ​​செய்கிறது அ​மெரிக்க இந்திய அணு ஒப்பந்தத்​தை இந்தப் பின்னணியில் [மேலும் படிக்க...]
வகை: அரசியல்(Aarasiyal)
எழுத்தாளர்: அ. மார்க்ஸ்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

360 டிகிரி

Tamil book 360 டிகிரி

இப்புத்தகம் சென்ற  ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான இந்த காலத்தை ‘நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்’ என்றே சொல்லலாம். விழித்தெழும் பொழுதிலிருந்து, உறங்கச் செல்லும் நேரம் வரை செய்திகள் நம்மை புரட்டிப் போட்டபடியே இருந்தன. சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் பரபரப்புக்குக் குறைவேயில்லை. ஆனால் [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: ஜி. கார்ல் மார்க்ஸ்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2017
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

உடலின் மொழி

Tamil book உடலின் மொழி

நீங்கள் சாப்பிடுகிற உணவு உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கை ஏற்படுத்தும் என்பதை சாப்பிடும்போதே கூறினால் என்ன செய்வீர்கள்? நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயல் உங்கள் உடல்நலத்திற்குக் கேடானது என்று முன்கூட்டியே எச்சரித்தால் எப்படி இருக்கும்?
[மேலும் படிக்க...]
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2017
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நான் ஒரு ட்ரால் (பிஜேபி டிஜிட்டல் ராணுவத்தின் ரகசிய உலகத்திற்குள்ளே)

Tamil book நான் ஒரு ட்ரால் (பிஜேபி டிஜிட்டல் ராணுவத்தின் ரகசிய உலகத்திற்குள்ளே)

இந்தியாவில் உள்ள சமூக வலைத்தளம் வலதுசாரி ட்ரால்களால் நிரம்பியிருக்கிறது, அவர்கள் ஆன்லைனில் வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதுடன் பத்திரிக்கையாளர்கள், எதிர்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் தங்களை யார் கேள்வி கேட்டாலும் அவர்களை அவமதிக்கவும், பாலியல்ரீதியில் துன்புறுத்தவும் செய்கிறார்கள். வஆனால், இவர்களெல்லாம் யார்? அவர்கள் ஏன் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள்
வகை: அரசியல்(Aarasiyal)
எழுத்தாளர்: ஸ்வாதி சதுர்வேதி (ஆசிரியர்), இரா.செந்தில் (தமிழில்)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2018
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சுய விமர்சனம் 13 கட்டுரைகளும் 2 நேர்காணல்களும் - Suya Vimarsanam

Tamil book Suya Vimarsanam

 மலைக் காடொன்றின் மத்தியில்
தெளிந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில்
ஒரு தனித்த குடில் வீடு உனது ஓவியமாகியிருந்தது
விகாரைக் கூரையை அதற்கு ஏன் தீர்மானித்தாயென்ற கேள்விக்கு
புறாக்களும் புனித தேவதைகளும் வந்து செல்வரெனச் சொல்லி
நீ காதலைச் சொன்ன தருணம்
மஞ்சள் அந்தி மாலை நேரத்தைப் போல எவ்வளவு அழகாக [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: கீரனூர் ஜாகிர்ராஜா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கடவுள் கற்பனையே புரட்சிகர மனித வரலாறு

Tamil book கடவுள் கற்பனையே புரட்சிகர மனித வரலாறு

ஜாதி, மதம், கடவுள், ஜாதிக் கொடுமைகள், மூடப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் கடிந்தொழிந்தால்தான், விஞ்ஞான வளர்ச்சியை நன்கு புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் மனிதன் மனிதனாகத் திகழ முடியும். முற்போக்கு எண்ணங்களுக்கு இடம் கொடுப்பான். இயற்கையும், சமுதாயமும் சில கோட்பாடுகளின் அடிப்படையில்தான் [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: ஏ.எஸ்.கே
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2018
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

டாவின்சி கோட் - Davince Kot

Tamil book Davince Kot

சாமர்த்தியமான திரில்லர் வகை எழுத்தின் தலைமை பீடம். இதயத்துடிப்பை வேகமாக்கி, மூளையை தூண்டிக்கொண்டே இருக்கும் சாகசப் படைப்பு.
இது ஒரு முழுமையான மேதைமை. நாட்டிலுள்ள எழுத்தாளர்களில் டான் பிரவுன் மிகச் சிறந்த, அறிவுத்திறன்வாய்ந்த, மிகவும் திறமையான எழுத்தாளர்களுள் ஒருவர்.  - நெல்ஸன் டெமில்
திரில்லர் [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: பெரு. முருகன், இரா. செந்தில்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2015
விலை : ரூ.550
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தமிழ்நாட்டு வரலாறு

Tamil book தமிழ்நாட்டு வரலாறு

பழங்காலத்திலிருந்து, விடுதலை பெற்றது வரையிலான ஆட்சியதிகாரம் சார்ந்த வரலாற்றுடன் நின்றுவிடாமல், தமிழீழப் போராட்டம் வரையிலான நவீன வரலாற்றையும் சேர்த்து, தமிழரின் பண்பாட்டுக் கொடையினையும் வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1800 - 1801 தென்னிந்தியக் கலகத்திலிருந்து தொடங்குகிறது என்று நிறுவுகிறது. [மேலும் படிக்க...]
வகை: வரலாறு(Varalaru)
எழுத்தாளர்: சா. தேவதாஸ்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2015
விலை : ரூ.500
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஹென்ரிட்டா லேக்ஸ்

Tamil book ஹென்ரிட்டா லேக்ஸ்

இனவாதம் மற்றும் அநீதி பற்றி இதயத்தை நொறுக்கக்கூடிய சித்திரம். ஆழ் உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்கிற அற்புதமான படைப்பு. வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்காக இறந்துபோன ஒருவர் இந்தளவிற்கு செய்ததில்லை. நம்மை வசீகரிக்கிற, மனதை குடைந்தெடுக்கிற இன்றியமையாத புத்தகம். அறிவியலில் இலட்சியவாதம் மற்றும் நேர்மை ஆகியவற்றை [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: சா. சுரேஷ்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2015
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1234567891011அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk