Buy Tamil Kathaigal - Tamil story books online » Page - 10

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்56789101112131415அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

உறவு - Uravu

Tamil book Uravu

உறவு என்ற சொல் இல்லாத வாழ்வை நினைத்துப் பார்க்க முடியாது.

உறவு இல்லாமல் உலகம்தான் எங்கிருந்து வரும்?

விரும்புதலும் விரும்பப்படுதலுமான

இந்த உறவுகளை

எத்தனையோ காரணிகள் தீர்மானிக்கின்றன.

எத்தனையோ வலுப்படுத்துகின்றன.

எத்தனையோ வெட்டி விடுகின்றன.

எல்லாவற்றிலும் தவிர்க்க முடியாததாக இயங்குகிறது மனம்.

எம். பாண்டியராஜன் ஒரு பத்திரிகையாளர். தீவிர வாசிப்பாளர்

மொழிப்பெயர்ப்புகளில் [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எம். பாண்டியராஜன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தமிழ்ச் சமூகத்தில் வாய்மொழிக் கதைகள் - Tamil Samoogathil Vaimozhi Kathaigal

Tamil book Tamil Samoogathil Vaimozhi Kathaigal

நூலாசிரியர் பேராசிரியர் ஞா. ஸ்டீபன் அவர்கள் தமது உரையில் பின்வருமாறு கூறுகிறார்.

"கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், நாட்டார் பாடல்கள், சடங்குகள், வழிபாடுகள், தெய்வங்கள் குறித்த ஆய்வுகள் தமிழில் நூல்களாக ஏராளம் வெளிவந்துள்ளன...

"தமிழர் சமுதாயத்தில் கதைகளுக்கு இன்றியமையாத இடம் உண்டு.  பெரிதும் மதிக்கப்படுகின்றன.

"இந்நூலில் ஏழு [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், நாட்டார் பாடல்கள், சடங்குகள்
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பேராசிரியர்.ஞா. ஸ்டீபன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
Year : 2009
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஏட்டில் எழுதா இராமாயணக் கதைகள் - Yetil Elutha Ramayana Kathaigal

Tamil book Yetil Elutha Ramayana Kathaigal

இராமாயணக்கதைகள் பல மொழிகளில் வெளிவந்துள்ளன. வால்மீகி ராமாயணம், துளசி, ராமாயணம், கம்பராமயணம் ஆகியவை புகழ்பெற்றவை. ஏட்டில் இடம்பெற்றாத பல கதைகளும் நாட்டில் பேசப்படுகின்றன. அவை நல்ல கருத்துக்களை வலியுறுத்த இட்டுக்கட்டப்பட்ட கதைகள் ஆகும். சுவைமிக்க அக்கதைகள் சில சமுதாய நடைமுறைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: த. கோவேந்தன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2011
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

புத்திசாலிக் காகம் - Puthisali Kaagam

Tamil book Puthisali Kaagam

குழந்தைகளுக்காக 'புத்திசாலிக் காகம்' என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகளுக்குக் குதூகலம் ஊட்டும் வண்ணம் அமைந்துள்ளன. [மேலும் படிக்க...]
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வை. கோவிந்தன் (Vai. Kovinthan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கமலாம்பாள் சரித்திரம் - Kamalaambal Sarithiram

Tamil book Kamalaambal Sarithiram

தமிழ் நவீனத்தில் முதல் மூன்று நாவல்கள் என்று போற்றப்பட்டவற்றுள் ஒன்றான இப்புதினத்தைப் பற்றி அதன் ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார். இவ்வுலகில் உழன்று தவிக்கும் ஒரு அமைதியற்ற ஆத்மா, பல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து கடைசியாக நிர்மலமான ஒரு இன்பநிலை அடைந்ததை விவரிப்பதே [மேலும் படிக்க...]
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பி.ஆர். ராஜமய்யர்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2007
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பணமே எல்லாம் - Paname Ellaam

Tamil book Paname Ellaam

கதைத் தொடர் ஒவ்வொன்றிலும் மூன்று கதைகள் இருக்கின்றன.  இக்கதைகள் பழங்கதைகளே ஆயினும், அவை நம் நாட்டுப் பள்ளிப் பிள்ளைகளின் மொழித்திறனுக்கு ஏற்ற வகையில் மிக எளிய சொற்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.


ஒவ்வொரு கதையும் நான்கு பெரிய வண்ணப் படங்களைக் கொண்டது.  ஒவ்வொரு படத்திற்கும் [மேலும் படிக்க...]
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வெ. ராமசாமி (Vae. Ramasamy)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மஞ்சி விரட்டு - Manji viratu

Tamil book Manji viratu

மண்ணின் மணத்தோடு கூடிய சிறுகதைகளின் தொகுப்பு இது. சுதந்திர காலத்துக்கு முந்தைய மனிதர்கள் நடமாடும் இந்தக் கதைக் களனில், மக்களின் யதார்த்த வாழ்க்கை அதன் இயல்புடனே படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. அதேநேரம் கற்பனைப் படகின் வேகமும் இதில் நிறையவே இருக்கிறது.
சமூகக் கருத்துகளை சுளீர் [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: கிராமம், தொகுப்பு, சிந்தனைக்கதைகள், நகைச்சுவை, சிரிப்பு
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam suppu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கதை கேளு... கதை கேளு... - Kathai kelu… kathai kelu…

Tamil book Kathai kelu… kathai kelu…

ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில், சமூகத்தில் உள்ள குறைகளை நம் முன்னோர் கதைகளாகச் சொல்லி அவற்றை விமர்சனம் செய்துவந்தனர். வாய்வழிக் கதைகளாகவும் செவிவழிக் கதைகளாகவும் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வந்த அத்தகைய கதைகள், அச்சு ஊடகம் வந்த பிறகு அரியணை ஏற வாய்ப்புப் பெற்றன.
கிராமியப் [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், திரைப்படம், பெண்ணியம்
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சிறுகுடி பார்வதி தண்டபாணி (Sirugudi Parvathi Dhandapani)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Year : 2007
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கிருஷ்ணா கிருஷ்ணா! - Krishna Krishna

Tamil book Krishna Krishna

'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை
இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக் கதையை
நடத்தி வைத்த கிருஷ்ணனது கதையை எடுத்துக் கொண்டு, இந்திராபார்த்தசாரதி அவர்கள் புதிய யுக்தியுடன் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2005
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நெம்பர் 40 ரெட்டைத் தெரு - No.40, Rettai Theru

Tamil book No.40, Rettai Theru

வாத்தியார் சுஜாதா அமரராகவில்லை; சீடன் இரா.முருகனுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறார். ஸ்ரீரங்கத்தனமாகட்டும் சிலிகான்தனமாகட்டும், சுஜாதாவுக்கும் முருகனுக்கும் குறைந்தபட்ச ஒற்றுமை "குமுதம்" பாஷையில் ஆறு உண்டு. எதையும் கதையாக்கும் திறன், எழுத்தில் ஹாஸ்யம் கலந்த அமானுஷ்யம், உரைநடையில் ஒலிம்பிக்ஸ் வேகம், கமாவில் [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, உழைப்பு
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இரா. முருகன் (Ira Murugan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2008
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்56789101112131415அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91