Buy Thannambikai maatha ithal(தன்னம்பிக்கை மாத இதழ்) books online » Page - 1

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

You can buy Tamil books from Thannambikai maatha ithal (தன்னம்பிக்கை மாத இதழ்). தன்னம்பிக்கை மாத இதழ் is a leading Tamil books publisher.

Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam

All tamil books published by Thannambikai maatha ithal can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

புதுக்கவிதை ஒருபார்வை

Tamil book புதுக்கவிதை ஒருபார்வை

தெரியாமல் செய்த தவறுகள், தெரிந்தே செய்யும் தவறுக்ள், வெண்டாத சமுதாயக் கட்டுபாடுகள், சமுதாயத்தில் இன்று மலிந்து வரும் குறைபாடுகள், பொருளதார ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படும் விளைவுகள், உண்மை வலிவற்றுப் போன நிலை, பெண்ணினம் ஏற்றுக்கொண்டுள்ள தூக்க முடியாத சுமை,தனி மனிதனின் தன்னலப் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, காதல்
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: டாக்டர்.இல.செ.கந்தசாமி (Dr.L.S. Kanadasamy)
பதிப்பகம்: தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)
Year : 2008
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

உன்னதமாய் வாழ்வோம்

Tamil book உன்னதமாய் வாழ்வோம்

எப்பொழுதும் எல்லோரிடனும் இணக்கமாக வாழவே விரும்பும் எனதருமை உன்னத நட்பு நண்பர்களே! நாம் நினைத்த மாதிரி எல்லா நேரத்திலும் அப்படி அமைவதில்லைதானே?.. இதற்குக் காரணம் நாமா?அல்லது மற்றவர்காள? நாம் இணக்கமாக இருக்க முனைந்தாலும், நம் எதிரில் உள்ளவர், நம்மை எதிரியாக பார்க்கும்போது, [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, முயற்சி, திட்டம், உழைப்பு
வகை: சுய முன்னேற்றம்(Suya Munnetram)
எழுத்தாளர்: அனுராதா கிருஷணன்
பதிப்பகம்: தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)
Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இளைய தலைமுறைக்கு - Ilaya Thalaimuraikku

Tamil book Ilaya Thalaimuraikku

எழுத்துக்கள் - நம்பிக்கைகளிலிருந்து, அனுபவத்திலிருந்து, தனியாத ஆர்வத்திலிருந்து பிறக்க வேண்டும். அப்படிப் பிறக்கும் போதுதான் அதிலே உண்மை இருக்கும்; ஜீவன் இருக்கும். ஒரு எழுத்தாளன் தான் சொல்வதைத் தன் வாழ்வில் நடந்து காட்டுபவனாக இருக்க வேண்டும். பேராசிரியர் கந்தசாமியை நான் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: வெற்றி, முயற்சி, திட்டம், நேரம்
வகை: சுய முன்னேற்றம்(Suya Munnetram)
எழுத்தாளர்: டாக்டர்.இல.செ. கந்தசாமி (Dr.L.S. Kanadasamy)
பதிப்பகம்: தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)
Year : 2007
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள் - Munetrathirukku Moondre Padigal

Tamil book Munetrathirukku Moondre Padigal

முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தில் கோபுரம்கட்டி விளம்பரப்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் ஒன்றுமே இல்லாத மனிதர்கள் பல்வேறு இன்னல்களுக்கு இடையேயும் சமுதாயச் சிக்கல்களுக்கு இடையேயும் சமுதாயச் சிக்கல்களுக்கு இடையேயும் தன்னம்பிக்கையாளும் விடாமுயற்சியாலும் உயர்வதே சாதனையாகும் என்பதை விளக்கும் சுயமுன்னேற்ற நூல் டாக்டர் [மேலும் படிக்க...]
வகை: சுய முன்னேற்றம்(Suya Munnetram)
எழுத்தாளர்: டாக்டர்.இல.செ. கந்தசாமி (Dr.L.S. Kanadasamy)
பதிப்பகம்: தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)
Year : 2003
விலை : ரூ.25
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

வெற்றிக்கு ஒரே வழி - Vetrikku Ore Vali

Tamil book Vetrikku Ore Vali

நமது மனதில் தோன்றும் எண்ணங்கள், நமது வாயிலிருந்து வரும் சொற்கள், நமது செயல்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி நம்மை தற்சோதனைக்கு உட்படுத்தி, அவற்றின் தோற்றத்தை நெறிப்படுத்தவும், அவற்றின் வெளிப்பாட்டை முறைப்படுத்தவும் நாம் கற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை உருவாக்கிவிடுகிறார் இந்நூலின் ஆசிரியர் டாக்டர் இல.செ.க. [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: வெற்றி, முயற்சி, திட்டம்
வகை: சுய முன்னேற்றம்(Suya Munnetram)
எழுத்தாளர்: டாக்டர்.இல.செ. கந்தசாமி (Dr.L.S. Kanadasamy)
பதிப்பகம்: தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)
Year : 2006
விலை : ரூ.25
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

சலனங்கள் சபலங்கள் மனிதர்கள் - Salanangal Sabalangal Manithargal

Tamil book Salanangal Sabalangal Manithargal

சலனம் அடைவதும் சபலம் கொள்வதும் தனி மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும். அதோடு மனித சமுதாயத்திற்கும் பெருந்தீங்கு விளைவிக்கும் என்பதை ஒவ்வொருவரையும் உணர வைக்கிறது இந்நூல். ஒவ்வொரு வரியிலும் அனல் தெறிக்கிறது. ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டிய நூல் இது. [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: வெற்றி, திட்டம், முயற்சி
வகை: சுய முன்னேற்றம்(Suya Munnetram)
எழுத்தாளர்: டாக்டர்.இல.செ. கந்தசாமி (Dr.L.S. Kanadasamy)
பதிப்பகம்: தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)
Year : 2005
விலை : ரூ.30
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிக்கோளை நோக்கி - Kurikolai nokki

Tamil book Kurikolai nokki

சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய புதுக் கவிதைகள் வரை இலக்கியம் உணர்த்தும், சமுதாயத்தின் பல்வேறு நிலைகளையும் கோடிட்டுக்காட்டி - அவற்றின் துணைகொண்டு இன்றைய தனிமனிதனும் இன்றைய சமுதாயமும் சீரிய குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து வாழும் வகையினை எடுத்து இயம்புகின்றது இந்நூல். அவ்வாறு [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: வெற்றி, திட்டம், முயற்சி
வகை: சுய முன்னேற்றம்(Suya Munnetram)
எழுத்தாளர்: டாக்டர்.இல.செ. கந்தசாமி (Dr.L.S. Kanadasamy)
பதிப்பகம்: தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)
Year : 2007
விலை : ரூ.45
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

நேரமே நமது செல்வம் - Nerame Namadu Selvam

Tamil book Nerame Namadu Selvam

உலகிலேயே விலை மதிக்கமுடியாத மிக உயர்ந்த செல்வம் நேரம்தான். 'நேரமே நமது செல்வம்". (Time is wealth). "பொழுது போதவில்லை" என்பவர்கள் முன்னேற்றப் பாதையில்மிக வேகமாக சென்று கொண்டு இருக்கிறார்கள். மிக வேகமாக நடக்கிறார்கள்; மகிழ்ச்சியோடு பார்க்கிறார்கள். "ஹலோ, [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், வெற்றி
வகை: சுய முன்னேற்றம்(Suya Munnetram)
எழுத்தாளர்: டாக்டர்.இல.செ. கந்தசாமி (Dr.L.S. Kanadasamy)
பதிப்பகம்: தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)
Year : 2004
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

இதோ தன்னம்பிக்கை - Itho Thannambikai

Tamil book Itho Thannambikai

"நமது முயற்சிக்கு ஏற்ப நாம் முன்னேறலாம்" என்பது இயற்கையின் விதி மட்டுமல்ல நடைமுறையில் நாம் காணுகின்ற உண்மையும் ஆகும். முயற்சி உள்ளவன் வானத்தை கடந்தம் அவன்தன் வெற்றியை ஈட்டுவான். முயற்சிக்கு ஓர் எல்லை என்பதே கிடையாது என்ற கருத்து அண்மைக்காலத்தில் வளர்ந்துள்ளது. [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: வெற்றி, திட்டம், முயற்சி, உழைப்பு
வகை: சுய முன்னேற்றம்(Suya Munnetram)
எழுத்தாளர்: டாக்டர்.இல.செ. கந்தசாமி (Dr.L.S. Kanadasamy)
பதிப்பகம்: தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)
Year : 2005
விலை : ரூ.25
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள் - Munetrathirukku Moondre Padigal

Tamil book Munetrathirukku Moondre Padigal

இராசிபுரத்திற்கு அருகிலுள்ள இலக்கபுரம் என்ற ஊரில் 24-12-1939-இல் பிறந்த இவர், இளமையில் கல்லூரி முதன்மை, புலவர் மன்றத் தேர்வில் மாநில முதன்மை, பின் தனிப்பட எம்.ஏ. தேர்வு எழுதியதில் சென்னைப் பல்கலைக் கழக முதன்மையும் தங்கப்பதக்கமும் பெற்றவர். 1972 - முதல் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: வெற்றி, முயற்சி, திட்டம், உழைப்பு
வகை: சுய முன்னேற்றம்(Suya Munnetram)
எழுத்தாளர்: டாக்டர்.இல.செ. கந்தசாமி (Dr.L.S. Kanadasamy)
பதிப்பகம்: தன்னம்பிக்கை மாத இதழ் (Thannambikai maatha ithal)
Year : 2010
விலை : ரூ.75
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91