சமச்சீர் கல்விக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும், ஆகஸ்ட் 2-க்குள் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு அளித்திட தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Read on »

ஊட்டி காவிய முகாம் 2011

கம்பராமாயணம், ரகுவம்சம், இலியட் குறித்த உரைகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் ஊட்டி காவிய முகாம் துவங்கிவிட்டது.

மேலும் அறிய ஜெயமோகன் அவர்களின் இணையம் செல்லவும்

ஊட்டி காவிய முகாம் (2011) – 1
ஊட்டி காவிய முகாம் (2011) – 2
ஊட்டி காவிய முகாம் (2011) – 3
ஊட்டி காவிய முகாம் (2011) – 4

சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு

Read on »

REAL SPEECH OF NETAJI SUBHASH CHANDRA BOSE!


Read on »

ஜெயகாந்தன் அவர்களின் உரை

ஜெயகாந்தன் அவர்களின் உரை பல பொருள்களில் …


Read on »

12th Result 2011 | Tamilnadu 2 Results | 12th Result Tamilnadu State Board | tnresults 2 Results 2011 | TN Plus Two Results 2011 | HSC Results

Tamil Nadu Directorate of Government Examinations Board Higher Secondary. The Tamilnadu State Board declare results of 12th Standard. The +2 Examination Results Expected to be announce on 9th May 2011 at 10.00 A.M. Students can be check their results of Higher Secondary Examination (HSC) Results 2011 At tnresults.nic.in. +2 (State Board) 12 / XII – Results 2011.

The Tamil Nadu State Board 12th , HSC Exam Results will be Announced on May 9th 2011.Tamil Nadu Directorate of Government Examinations.

Tamilnadu State Board HSC Results 2011, Tamilnadu Plus 2 Exam Results 2011, TN +2 Results, TN Board Results 2011, Higher Secondary Exam Results, TN Results 2011,XII Results of Tamilnadu, Examination Results.

The +2 Examination Results 2011.12th Results Tamil Nadu, TN Board Results 2011, Higher Secondary Exam Results,Tamilnadu 12th Exam Results.

To get 12th Result 2011,TN 2 Result,12th 2011 Result Tamilnadu state board,Tamilnadu 2 Results 2011 on given below link’s:

Related : 12th result, 12th result date, Tamilnadu 2 results, tn 2 results, 12th result 2011 , 2 result, 12th result date, 12th result 2011, 12th result Tamilnadu state board, 10th result , Tnresults 2011, 2 results 2011, HSC results, 12th results, Plus two results 2011.

Free e-Books download page is launched

We have launched e-Books download page (Free eBooks), where in we have decided to provide thousands of e-books free. Watch out this area for more updates.

To start with we have provided few books to download and also we have provided Tamil nadu government samacheer Kalvi 10th std Maths book for both tamil and English medium for download.

ஒலி புத்தகங்களை வாங்கும் முன் கேட்டு மகிழுங்கள்

எங்கள் இணையத்தளத்தில் ஒலி புத்தகங்களை வாங்கும் முன் அதனை ஒரு சில நிமிடங்கள் கேட்டு மகிழும் வண்ணம் உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி.

அனைத்து ஒலி புத்தகங்களையும் இங்கு காணலாம்.

மேலும் பார்க்க எனும் பட்டனை கிளிக் செய்து விரிவாக பார்க்கும் பொழுது நீங்கள் இந்த சேவையை பெற முடியும்.

தமிழ்மணம் 2010 விருதுகளுக்கான நூல் உலகம் பரிசை பெறுவதற்கான வழிமுறை

“தமிழ்மணம் 2010” விருது பெற்ற அனைத்து நண்பர்களையும் “ஜீவா புத்தகாலயம்” பாராட்டி மகிழ்கிறது மேலும் தங்களின் பணி 2011 -லும் தொடர வாழ்த்துகிறது.

பரிசை மிக சிறிய அளவில் கடைசி கட்டத்தில் தவறவிட்ட நண்பர்கள் வரும் ஆண்டுகளில் வெற்றிபெற வாழ்த்துகிறது.

Read on »

10% முதல் 25 % சிறப்பு பொங்கல் தள்ளுபடி

உலக தமிழர் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

பொங்கல் பரிசாக நூல் உலகம் 10% முதல் 25 % சிறப்பு தள்ளுபடி!!.  எங்களுடைய 20  ரூபாய்க்கும் அதிகமான அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விற்பனையில்….

மேலும் Free shipping  with in India for orders on or above Rs 500.

உங்கள் சிறப்பான ஆதரவை என்றும் போல் வரும் ஆண்டிலும் தொடருங்கள்…

அன்புடன்,
நூல் உலகம் குழு.