Kalki Pugaz Vizha – Sivagamiyin Sapatham

Kalki Pugaz Vizha – Sivagamiyin Sapatham – Vaiko Urrai – Part1

Read on »

Bhagath Singh Book Release

Bhagath Singh Book Release

Vaiko’s – Thaen Malargal Book Release

Vaiko’s – Thaen Malargal Book Release – Part1.

Read on »

தோழர் ஜீவா நேர்மையின் இமயம்! புலிகளைப் போன்றவர்களை நண்பனாகக் கொள்ளவேண்டும் என்றவர் ஜீவா! வைகோ.

பொது உடைமை இயக்கத் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் 103ஆம் பிறந்த நாள் விழா 21.8.2009 அன்று நாகர்கோவில் பூதப்பாண்டியில் நடைபெற்றது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பூதப்பாண்டிக் கிளை ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு எழுத்தாளர் பொன்னீலன் தலைமை வகித்தார். கழகப் பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். அவரது உரை…
Read on »

தோழர் ஜீவா என்ற ஆளுமையை புரிந்து கொள்வதை நோக்கி…

வரலாற்றில் வாழ்பவர்கள் மீண்டும் புதுப்பிக்கப்படுவதேன்? சமகால வரலாற்றுக்கும் மறைந்த பெரியவர்கள் பலரின் செயல்பாடுகளுக்கும் உள்ள உறவு எத்தகையது? நூற்றாண்டுகள் நிறைவு பெறும்போது பெரிய மனிதர்கள் நினைவு கூரப்படுவதேன்? போன்ற பல கேள்விகளோடு ப.ஜீவானந்தம் அவர்களின் ஆக்கங்களைப் புதிய வடிவில் உருவாக்கியதின் பின்புலம் சார்ந்து உரையாடலாம் என்று கருதுகிறேன்.

Read on »

எங்கள் நிறுவனம் ஜீவா புத்தகாலயம்

சரியாக ஒரு வருடத்திற்கு முன், எங்கள் நிறுவனத்திற்கு பெயரை தேடி கொண்டு இருந்த நேரம். எந்த பெயரை எடுத்தாலும் அதில் ஒரு நிறுவனம் இருப்பது தெரிந்தது. நிறுவனத்தின் பெயரை முடிவு செய்வதே ஒரு கடுமையான செயலாக இருந்தது.

தோழர் ஜீவா அவர்களின் நினைவாக, எங்களது பதிப்பகதிற்கு “ஜீவா புத்தகாலயம்” என்று பெயர் வைப்பது என்று முடிவு செய்தோம்.

இன்று நினைத்து பார்க்கும் பொழுது மிகவும் பெருமையாக உள்ளது. தோழர் ஜீவா என்று இணையத்தில் தேடினீர்கள் என்றால் இந்த ஆளுமை பற்றி நீங்கள் சிறிது அறிந்து கொள்ள முடியும்.

‘ரெண்டு நாளில் மாத்திக் காட்டுறேன்!’ – கலெக்டர் மாற்றத்தின் பின்னணியில் சிரிக்கும் தோல் தொழில் அதிபர்!

”ஜெயலலிதா ஆட்சி எப்படிச் செயல் படுகிறது என்பதற்கு ஒரே ஓர் உதாரணம், ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமாரின் மாறுதல்!” என்று அதிகார வட்டாரத்தை முழுமை யாக அறிந்தவர்கள் சொல்கிறார்கள்!

அரசியல்வாதிகளின் ஆட்டத்துக்கு வளைந்து கொடுக்கவில்லை என்றால், காந்தியே கலெக்ட ராக இருந்தாலும்… டிரான்ஸ்ஃபர்தான். இந்த விஷயத்தில், தி.மு.க – அ.தி.மு.க. என்ற பாகு பாடும் கிடையாது. கருணாநிதி, ஜெயலலிதா என்ற மாறுபாடும் கிடையாது. இதற்கான உதாரணங்களில் ஒருவர் ஆகி இருக்கிறார் இந்த ஆனந்தகுமார்!
Read on »

சமச்சீர் தடை… சாதி உணர்வு காரணமா?

தமிழ்நாட்டில் எந்த ஒரு விஷயமும் ஒரு மாதத்துக்கு மேல் செய்திகளில் அடிபடாது. ஆனால், சமச்சீர்க் கல்வி விவகாரம்… இதில் விதிவிலக்கு. சமச்சீர்க் கல்வி குறித்த விவாதங்களும் விவகாரங்களும் தொடர்கின்றன.

சமச்சீர்க் கல்விப் பாட நூல்களில் ஆட்சேபகரமானவை என்று கூறி, சில பகுதிகளின் மேல் ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வருகிறது தமிழக அரசு. தமிழ்ப் பாட நூலில் இலக்கியம் இருட்டடிப்பு செய்யப்படுவதாக, இலக்கியவாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரும், அறிவொளி இயக்கம் மூலம் கிராமங்கள்தோறும் மக்களுக்குக் கல்வி கற்றுத் தந்தவரும், எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வனிடம் உரையாடியதில் இருந்து…

Read on »

சமச்சீர் கல்வி:வகுப்புகளை புறக்கணிக்க திமுக அழைப்பு

சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்தக் கோரி வரும் வரும் 29-ம் தேதி பள்ளி வகுப்புகளைப் புறக்கணிக்க திமுக அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

சமச்சீர் கல்வி ஆதரவுக்கு வலுச் சேர்க்கும் வகையில் வரும் 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று பள்ளிகள் – கல்லூரிகள் அனைத்தையும் மாணவர்கள் – பெற்றோர்கள் – ஆசிரியர்கள் வேலைக்குச் செல்லாமல் புறக்கணிக்க வேண்டுமென்று திமுக மாணவரணி-இளைஞரணி மற்றும் பல்வேறு அணிகளின் சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Read on »

சமச்சீர் கல்வி 2012-ல் தான் சாத்தியம்: அரசு வாதம்

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு கொண்டு வருவது சாத்தியமில்லாத ஒன்று என்றும், அடுத்த ஆண்டுக்குள் குறைகளைச் சரிசெய்து, வரும் 2012 கல்வியாண்டில் திருத்தப்பட்ட சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரும் தமிழக அரசின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடந்தது.
Read on »