ராஜீவ் கொலை வழக்கு மர்மம்

ராஜீவ் கொலை வழக்கு மர்மம் – வெளிப்படுத்தும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி மோகன்ராஜ்

மூவர் உயிர் காக்க – தமிழருவி மணியன்

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய குற்றமற்ற மூன்று தமிழர்க​ளை மரண தண்ட​னையிலிருந்து காக்க ​சென்​னை எம்.ஜி.ஆர் நகரில் ​கட்சி ​வேறுபாடுக​ளைக் கடந்து த​லைவர்கள் பங்​கேற்ற பொதுக்கூட்டம் 22.08.2011 அன்று ந​டை​பெற்றது. அக்கூட்டத்தில் தமிழருவி மணியன் அவர்களின் ​பேச்சு.


Read on »

காமராசர் வாழ்க்கை வரலாறு

காமராசரின் வாழ்க்கை வரலாற்று சிறு குறிப்பு கேட்டு மகிழுங்கள்..[kamarajar life history]

Kamaraj – Speech by Tamilaruvi Manian

Tamil Speech by Tamilaruvi Maniyan About Perunthalaivar Kamaraj.
பெருந்தலைவர் காமராஜ் அவர்களை பற்றிய தமிழருவி மணியன் அவர்களின் உரை.

Vivekananda Speech At chicago in Sept 11, 1893

Vivekananda Speech At chicago in Sept 11, 1893 – Part 1

Read on »

தமிழ்த்தாய் வாழ்த்து மூலம்

தமிழ்த்தாய் வாழ்த்து

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்

தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்

தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !

உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !

வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

Erode Book Fair 2011 Stall Information

TAMIL DOUBLE
S.No NAME & ADDRESS Stall Nos
1. M/S. Kannadhasan Pathippagam
Chennai 124, 125
2. M/S Meenakshi Book Shop
Madurai 172, 173
3. M/S Narmadha Pathippagam
Chennai 175, 176
Read on »

மீன் உணவு

கடல் உணவு வகைகளான நண்டு, மீன், இறால் போன்றவை அசைவு உணவு பிரியர்களின் மிக விருப்பமான ஐட்டங்களாகும். குறைந்த அளவு கொழுப்பும், அதிக அளவு புரதச்சத்தும் உள்ள கடல் உணவு வகைகள் ஆரோக்கியமான உணவின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கின்றன. உடல் தசைகளின் உறுதிக்கும், உடலின் கொலஸ்டிரால் அளவு அதிகமாகாமல் பார்த்துக் கொள்வதற்கும், இதய நோய்கள் வராமல் தடுப்பதற்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் மீன்களை வாரத்திற்கு இரண்டு முறையாவது உண்பது அவசியம். ஆட்டுக்கறி மற்றும் கோழிக்கறிகளை விட கடல் உணவு வகைகள் எளிதில் ஜீரணிக்கக்கூடியதாகும்.
Read on »

சுப்ரமணிய சிவா மணி மண்டபம் திறப்பு

தர்மபுரி அருகே பாப்பாரப்பட்டியில் கட்டப்பட்ட சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் நாளை திறக்கப்படுகிறது. சென்னையில் இருந்தபடியே முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.
Read on »

Thiru Vaiko Speech [Ezuththu ennum karuvarai] in Erode Book Fair – 2010

Thiru Vaiko Speech [Ezuththu ennum karuvarai] in Erode Book Fair – 2010