“தமிழ்மணம் 2010” விருது பெற்ற அனைத்து நண்பர்களையும் “ஜீவா புத்தகாலயம்” பாராட்டி மகிழ்கிறது மேலும் தங்களின் பணி 2011 -லும் தொடர வாழ்த்துகிறது.
பரிசை மிக சிறிய அளவில் கடைசி கட்டத்தில் தவறவிட்ட நண்பர்கள் வரும் ஆண்டுகளில் வெற்றிபெற வாழ்த்துகிறது.
Continue Reading »
Wednesday 26 Jan 2011 | விருதுகள் |
தமிழிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்படும் பெரும்பாலான சமயங்களில் அது ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தேர்வுகளின் பின்னேயுள்ள அரசியலை நினைத்து கசப்பையுமே தரும். இங்குள்ள பட்டியலை ஒரு முறை பார்த்து நீங்களும் அதை உணரலாம்.
ஆனால் இந்த முறை அது மகிழ்விற்கான தருணம். அசலானதொரு இலக்கியப் படைப்பாளியான நாஞ்சில் நாடனுக்கு இந்த வருட சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துகள்.
நாஞ்சில் நாடன் இணையத் தளம்
நன்றி : சுரேஷ் கண்ணன்
Monday 20 Dec 2010 | விருதுகள் |
தமிழ்மணம் விருதுகள் 2010ம் ஆண்டின் விளம்பரதாரராக அமெரிக்காவைச் சேர்ந்த அலோகா நிறுவனத்துடன் மற்றொரு விளம்பரதாரராக நூல் உலகம் இணையத்தளமும் பங்கு பெறுகிறது.
கீழ்கண்ட பரிசுகளை நூல் உலகம் இணையத்தளம் வழங்குகிறது.
- முதல் பரிசு ரூ500.00 மதிப்புள்ள புத்தகங்கள்
- இரண்டாம் பரிசு ரூ250.00 மதிப்புள்ள புத்தகங்கள்
நூல் உலகம் வழங்கும் பரிசுக் கூப்பனைக் கொண்டு நீங்கள் விரும்பும் புத்தகங்களை நூல் உலகம் இணையத்தளத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு தமிழ்மணம் வலைப்பூவை பார்கவும்.
Monday 20 Dec 2010 | விருதுகள் |
PAGE :1