ராஜீவ் கொலை வழக்கு மர்மம்….யார் உண்மையான குற்றவாளிகள் ???

ராஜீவ் கொலை வழக்கு மர்மம்….யார் உண்மையான குற்றவாளிகள் ???

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய விசாரணை சரியான போக்கில் விசாரிக்கப் படவில்லை …………..

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் சி.பி.ஐ.இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றிய திரு.மோகன்ராஜ் அவர்கள் , குமுதத்திற்கு அளித்த பேட்டியில் தான் விசாரணையில் ஈடுபட்டிருந்த பொது நேர்மையான விசாரணையில் குறுக்கிட்டவர்களையும், விசாரணையில் தப்பிய குற்றவாளிகளையும் , ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்களையும் உண்மையான கொலையாளிகள் யாராக இருக்கலாம் என்பது பற்றியும் , குமுதத்திற்கு அளித்த பேட்டியில் விரிவாக கூறியிருந்தார் . அவரின் உள்ளக்குமுறல் களையும் , ராஜீவ் கொலையின் சில நெருடல் களையும் கீழே உள்ள வீடியோ வில் காணுங்கள் ……….


ராஜீவ் கொலை வழக்கு மர்மம்

ராஜீவ் கொலை வழக்கு மர்மம் – வெளிப்படுத்தும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி மோகன்ராஜ்


மூவர் உயிர் காக்க – தமிழருவி மணியன்

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய குற்றமற்ற மூன்று தமிழர்க​ளை மரண தண்ட​னையிலிருந்து காக்க ​சென்​னை எம்.ஜி.ஆர் நகரில் ​கட்சி ​வேறுபாடுக​ளைக் கடந்து த​லைவர்கள் பங்​கேற்ற பொதுக்கூட்டம் 22.08.2011 அன்று ந​டை​பெற்றது. அக்கூட்டத்தில் தமிழருவி மணியன் அவர்களின் ​பேச்சு.


Continue Reading »


காமராசர் வாழ்க்கை வரலாறு

காமராசரின் வாழ்க்கை வரலாற்று சிறு குறிப்பு கேட்டு மகிழுங்கள்..[kamarajar life history]


Kamaraj – Speech by Tamilaruvi Manian

Tamil Speech by Tamilaruvi Maniyan About Perunthalaivar Kamaraj.
பெருந்தலைவர் காமராஜ் அவர்களை பற்றிய தமிழருவி மணியன் அவர்களின் உரை.


Vivekananda Speech At chicago in Sept 11, 1893

Vivekananda Speech At chicago in Sept 11, 1893 – Part 1

Continue Reading »


சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு

Continue Reading »


REAL SPEECH OF NETAJI SUBHASH CHANDRA BOSE!


Continue Reading »


ஒலி புத்தகங்களை வாங்கும் முன் கேட்டு மகிழுங்கள்

எங்கள் இணையத்தளத்தில் ஒலி புத்தகங்களை வாங்கும் முன் அதனை ஒரு சில நிமிடங்கள் கேட்டு மகிழும் வண்ணம் உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி.

அனைத்து ஒலி புத்தகங்களையும் இங்கு காணலாம்.

மேலும் பார்க்க எனும் பட்டனை கிளிக் செய்து விரிவாக பார்க்கும் பொழுது நீங்கள் இந்த சேவையை பெற முடியும்.


திருவாசகம் – இனிய இசைவடிவில்

திருவாசகம் அறிமுகம்(Thiruvaasagam arimugam) – Thanks : சிவபுரம் -சென்னை

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Continue Reading »