எதை செய்ய முடியாது என்று சொல்கிறார்களோ, அதை செய்து முடிப்பது தான் சாதனை.

மற்றவர்களை நேசித்து வாழ்பவர்களிடம் மகிழ்ச்சியை காணலாம்.

நாம் மற்றவர்களுக்காக வாழும் பொழுது இருதயம் மகிழ்ச்சியில் துடிக்கும்.

மகிழ்ச்சியை தேடி ஓடினால் உங்களால் அதை அடைய முடியாது.

அடிக்கடி கோபம் கொள்கிறவன் சீக்கிரம் கிழவனாகி விடுகிறான்.