அன்புடையீர் வணக்கம்,

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவாக, இன்று டிசம்பர் 2 -ம் நாள் துவங்கி பாரதியின் பிறந்த நாளான டிசம்பர் 11  முடிய, தமிழ் நூல்கள் 5 முதல் 10  சதவித தள்ளுபடி விற்பனையில் எங்கள் இணையத்தில் (http://www.noolulagam.com) கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

மேலும், வரும் டிசம்பர் 8-ம் நாள், சனிக்கிழமை சென்னை அண்ணாமலை மண்டபத்தில் பாரதிப் பெருவிழா (http://www.noolulagam.com/2012/12/02/139473/) காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 11 -ம்  நாள் ஈரோடு கொங்கு கலை அரங்கத்தில் (http://www.noolulagam.com/2012/11/30/138853/)  நடை பெறுகிறது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

அன்புடன்,
ஜீவா புத்தகாலயம்.