திருவாசகம் அறிமுகம்(Thiruvaasagam arimugam) – Thanks : சிவபுரம் -சென்னை

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

தேனினும் இனிய திருவாசகத்தை நாம் இங்கு எல்லோரும் பாடவேண்டும் என்கிற நோக்கில்
எளிமையாக தமிழின் பொருள் புரியுமாறு அழகிய இனிய இசைவடிவில் உங்கள்
முன் சமர்ப்பிக்கிறோம்

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

கருவுற்ற நாள் முதல் சிவனார் திருவடி சேரும் வரையுள்ள நாட்களில் மனித வாழ்கையில் படும் துயரங்களைக் குறிப்பிட்டு, அதன் பின் இறைவன் திருவடியை கண்ட பின் அவரைப் போற்றி
மாணிக்கவாசகர் இப் பதிகத்தில் பாடியுள்ளார்

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

செம்பெருமானே சிவபுரத்தரசே திருப்பெருந்துறை உறை சிவனே எம்பெருமானே, எனை ஆள்வானே, என்னை நீ கூவிக்கொண்டு அருளே, வருக என்று அருள் புரியாயே என்று தன்னை அழைக்குமாறு விண்ணப்பித்து மாணிக்கவாசகர் திருவாசகத்தில் வாழாபத்து என்னும் இப்பதிகத்தை பாடியுள்ளார்.

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

நாவுக்கரசரை கல்லோடு கட்டிக் கடலில் போட்ட போது சொற்றுணை வேதியன் எனத் தொடங்கும்
இப்பாடலை பாடிய போது கல் தெப்பமாக மிதந்தது.  நாமும் நம் வாழ்வில் ஏற்படும் அவலங்கள். தீர்ந்து போக இப்பாடலை பாடி நற்கதி அடைவோம்.

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.சிவபுரம் -சென்னை