புதியது என்ன? Whats New -? July 2014

கீழ்க்கண்ட புதிய பதிப்பகங்களின் புத்தகங்கள்

மற்றும் விகடன் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள் எங்களது இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

அம்மா என்பவர் யார்?

அம்மா என்பவர் யார்?
..
..
Read on »

ஒரு வாக்கு செய்த சூழ்ச்சி தமிழுக்கு நேர்ந்த வீழ்ச்சி

ஒரு தமிழனாக, ஒரு முஸ்லீமாக, ஒரு தலைவனாக, மாந்தநேயம் உள்ள மனிதனாக எப்படி வாழ வேண்டும் என்ற இலக்கணங்களைத் தனக்குத் தானே வகுத்துக் கொண்டு,வாழந்துகாட்டிய பெருமகன் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள். Read on »

தமிழருவி மணியன் அவர்களின் சொற்பொழிவு

உடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை

 உடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :-

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர்.

இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.

வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும். தொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வாட்டர் தெரபியைத் தொடங்கும் புதிதில், தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் போகப் போக இதுவும் சரியாகிவிடும்.

வாட்டர் தெரபியின் நன்மைகள்:

1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.

2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

3. வாட்டர் தெரப்பி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.

4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினுமினுப்பையும் வழங்குகிறது.

5. உடல் சூட்டைத் தணிக்கிறது.

6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது.

7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால், அது 1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும், 2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும், 7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும், 4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும், 3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும், 10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும், மேலும் 4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.

மேலும் தலைவலி, உடல்வலி, வேகமான இதய துடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா, டிபி, சிறுநீரகப் பிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்யில் ஏற்படும் பிரச்சினைகள், காது, மூக்கு மற்றும் தொண்ட சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற நோய்களை இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது

 
Thanks : Vidiyal Welfare Trust
உலக மகளிர் நாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் சிறப்பு தள்ளுபடி விற்பனை!!
நண்பர்களே, வணக்கம்.
மார்ச் மாதம் 8ம் நாள்! உலக மகளிர் நாள்! மக்கள் தொகையில் சரிபாதியாக விளங்கும் மகளிர் சமுதாயம் அனைத்து வகையிலும் முன்னேற வேண்டும் என்பதற்காக உலகெங்கும் கொண்டாடப்படும் எழுச்சித் திருநாள்!
 
உலக மகளிர் நாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் இந்த நாளை சிறப்பிற்கும் வகையில் ஒருநாள் சிறப்பு தள்ளுபடியில் தமிழ் நூல்களை எங்கள் இணையத்தில் (http://www.noolulagam.com)  பெற்று பயன் பெறவும்.
 
அன்புடன்,
ஜீவா புத்தகாலயம்
இன்றைய சிந்தனை

எதை செய்ய முடியாது என்று சொல்கிறார்களோ, அதை செய்து முடிப்பது தான் சாதனை.

மற்றவர்களை நேசித்து வாழ்பவர்களிடம் மகிழ்ச்சியை காணலாம்.

நாம் மற்றவர்களுக்காக வாழும் பொழுது இருதயம் மகிழ்ச்சியில் துடிக்கும்.

மகிழ்ச்சியை தேடி ஓடினால் உங்களால் அதை அடைய முடியாது.

அடிக்கடி கோபம் கொள்கிறவன் சீக்கிரம் கிழவனாகி விடுகிறான்.

5-10% தள்ளுபடி விற்பனை கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு..

அன்புடையீர் வணக்கம்,

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, இன்று டிசம்பர் 25 -ம் நாள், தமிழ் நூல்கள் 5 முதல் 10  சதவித தள்ளுபடி விற்பனையில் எங்கள் இணையத்தில் (http://www.noolulagam.com) கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

அன்புடன்,
ஜீவா புத்தகாலயம்.

Tamil books online Shopping

Dear Friends,

We welcome you to online Tamil Books Shopping at http://www.noolulagam.com

Over 9000 books can be purchased from your home and it will reach you in 2-3 days times most of the time.

Free Shipping of orders over Rs 500 across India.

Thanks,
Jeeva Puthakalayam

Keywords : tamil books shop, tamil ilakkanam books, tamil books online shopping, udal nalam in tamil

[Noolulaga​m.com] 5-10% தள்ளுபடி விற்பனை மகாகவி சுப்பிரமணி​ய பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு​..

அன்புடையீர் வணக்கம்,

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவாக, இன்று டிசம்பர் 2 -ம் நாள் துவங்கி பாரதியின் பிறந்த நாளான டிசம்பர் 11  முடிய, தமிழ் நூல்கள் 5 முதல் 10  சதவித தள்ளுபடி விற்பனையில் எங்கள் இணையத்தில் (http://www.noolulagam.com) கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

மேலும், வரும் டிசம்பர் 8-ம் நாள், சனிக்கிழமை சென்னை அண்ணாமலை மண்டபத்தில் பாரதிப் பெருவிழா (http://www.noolulagam.com/2012/12/02/139473/) காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 11 -ம்  நாள் ஈரோடு கொங்கு கலை அரங்கத்தில் (http://www.noolulagam.com/2012/11/30/138853/)  நடை பெறுகிறது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

அன்புடன்,
ஜீவா புத்தகாலயம்.